மயக்குறியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அனிவீஅனிருத் ரவிசந்தர்அனிவீசரிகம ஒரிஜினல்ஸ்

Mayakirriye Song Lyrics in Tamil


BGM

ஆண் : மூக்குத்தி பேபி க்யூட்டா இருக்கீங்க…
கொஞ்சம் பேசி பேசி ஆசை காட்டுறீங்க…
ஏன் இப்போ நீங்க தள்ளி போகுறீங்க ஏங்க…

குழு (ஆண்கள்) : ஏங்க…

ஆண் : ஆமா நாங்க கொஞ்சம் லோக்கலு தாங்கா…
போடுவோமே உங்களுக்கு லவ் சாங்க…
கேட்டுபுட்டு நீங்க லவ் பண்ண வாங்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : வாங்க…

ஆண் : வாங்கமா சும்மா…
கிவ் மீ எ உம்மா…
ஐ வில் மேக் யூ எ அம்மா…

ஆண் : மயக்குறியே சிரிக்குறியே…
பாவமா இருந்த ஹார்ட்ட ஓடைக்குறியே…
மயக்குறியே சிரிக்குறியே…
அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே…

ஆண் : மயக்குறியே சிரிக்குறியே…
ஐடியாவா லவ்வ சொன்னா அடிக்குறியே…
மயக்குறியே சிரிக்குறியே…
என் லவ்வ நீயும் மாப்ப வச்சி தொடக்குரியே…

BGM

ஆண் : மயக்குறியே சிரிக்குறியே…
ஒரு ஓர பார்வையால வெறுக்குறியே…
தடுக்குறியே தவிக்குறியே…
ரெண்டு வார்த்தை பேசிட்டா மொறைக்குறியே…

ஆண் : ஏன்டி ஏன்டி…
அவ்வலோவு அழகா இருக்க…
பாக்க பாக்க…
ஆகுறேண்டி நானும் கிறுக்கா…

ஆண் : ஆனா நானும் கொஞ்சம் ஓபன் டைப்பு…
நீயும் நானும் சேர்ந்தா மஜாவான லைஃப்பு…
பேபி ஐ ஜஸ்ட் வாண்ட் யூ இன் மை லைஃப்பு…
அஸ் எ வைஃப்பு…

ஆண் : ஆமா நானும் கொஞ்சம் லோக்கலுதான்டி…
பின்னாடியே சுத்துவேன்டி பாட்டு பாடி…
கேட்டுபுட்டு நீயும் லவ் பண்ண வாடி வாடி…

குழு (ஆண்கள்) : வாடி…

ஆண் : ஹே ப்ரீட்டி லேடி…
ப்ளீஸ் ஜாயின் மீ பேபி…
நா ஆகணும் டாடி…
வர்ல னா போடி…

ஆண் : மயக்குறியே சிரிக்குறியே…
பாவமா இருந்த ஹார்ட்ட ஓடைக்குறியே…
மயக்குறியே சிரிக்குறியே…
அப்பாவி போல என்ன பாத்து நடிக்குறியே…

ஆண் : மயக்குறியே சிரிக்குறியே…
ஐடியாவா லவ்வ சொன்னா அடிக்குறியே…
மயக்குறியே சிரிக்குறியே…
என் லவ்வ நீயும் மாப்ப வச்சி தொடக்குரியே…

ஆண் : மயக்குறியே சிரிக்குறியே…
மயக்குறியே சிரிக்குறியே…
மயக்குறியே சிரிக்குறியே…
மயக்குறியே சிரிக்குறியே…


Notes : Mayakirriye Song Lyrics in Tamil. This Song from Saregama Originals (2022). Song Lyrics penned by AniVee. மயக்குறியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading