நான் நான்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்மகான்

Naan Naan Song Lyrics in Tamil


BGM

ஆண் (வசனம்) : நம்ம வாழ்க்க சும்மா ஏதோ ஒரு…
பணக்காரனா வாழ்ந்துட்டு செத்தவனோட…
வாழ்க்கையா இருக்க கூடாது…
ஒரு வாழ்க்க வரலாறா வாழ்ந்துடணும்… ஏ…

ஆண் : நான் நான் எழுவது நடந்தே தீரும்…
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே தீரும்…
அதுவரை பொறுத்தது மனதின் ஈரம்…
பறவைகள் பறப்பதில் விழுவதும் சேரும்…
சேரும் சேரும் சேரும்…

ஆண் : நிரந்தரமானவன் விலகி சென்றால்…
திரும்பிடுவான் என அறியாசனம்…
ஓய்வு முடிந்ததும் திரும்பி வந்தால்…
அரசனுக்கே இந்த அரியாசனம்…
அரியாசனம் அரியாசனம் அரியாசனம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நான் நான் எழுவது நடந்தே தீரும்…
நாள் வர என் புகழ் நிகழ்ந்தே…
பறப்பதில் முதல்படி விழுவதுதான்…
சிலர் விழுவதே தரையினை இடித்திடதான்…

ஆண் : சிரித்தே வாழாதவன் கரத்தை தேடி…
காலம் தன் முத்தத்தை போடும்…
எதிர்த்தே வாழ்ந்தவன் கரத்தை தேடி…
காலம் தன் யுத்தத்தை போடும்…
யுத்தத்தை போடும் யுத்தத்தை போடும்…

BGM

ஆண் : ரணம் நூறாக மாரோடு வாழ் கீறினாலும்…
எவன் போராடபோறானோ அவன் பேர்தான் நிற்கும்…
பறப்பதில் முதல் படி விழுவதுதான்…
சிலர் விழுவதே பூமியை இடித்திடதானே…

ஆண் : முயல் வர காத்திடும் கழுகுகள்தான்…
இது முயல் அல்ல புயல் அதன் சிறகொடிப்பேனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM


Notes : Naan Naan Song Lyrics in Tamil. This Song from Mahaan (2022). Song Lyrics penned by Vivek. நான் நான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading