வா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஸ்ரீகாந்த் வரதன்நீட்டி மோகன் & காயத்ரி எஸ். ஜிபிரசாத் எஸ் என்காட்டேரி

Vaa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வா… என்னோடு நீயும் ஆட வா…
வா… என்னோடு நீயும் கூட வா…
தீராத தாகம் தீர்க்க வா… ஆ…
வா… என்னோடு நீயும் கூடி காணாத…
இன்பங்கள் கொடுக்க வா…

—BGM—

பெண் : சாமத்தின் வண்ணம் பார்க்க வா…
மௌனத்தின் ஓசை கேட்க வா…
ஆசைகள் கூற வா…
யாக்கைகள் சேர வா…
பார்க்காத போதை எல்லாம் இங்கு காண வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணாலே கண்ணை ஈர்க்க வா…
என்னுள்ளே உன்னை கோர்க்க வா…
வேட்கைகள் மீட்கவா…
வேட்டைகள் ஏற்க வா…
சொல்லாத மோகம் எல்லாம் நாளும் செய்ய வா…

பெண் : வா… என்னோடு நீயும் ஆட வா…
வா… என்னோடு நீயும் கூட வா…
தீராத தாகம் தீர்க்க வா… ஓ… ஓ…
வா… என்னோடு நீயும் கூடி காணாத…
இன்பங்கள் கொடுக்க வா…


Notes : Vaa Song Lyrics in Tamil. This Song from Kaatteri (2021). Song Lyrics penned by Srikanth Varadan. வா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading