என் பேரு என்ன கேளு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஸ்ரீகாந்த் வரதன்ஜொனிடா காந்தி & மரியா ரோய் வின்சென்ட்பிரசாத் எஸ் என்காட்டேரி

En Peru Enna Kelu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : என் பேரு என்ன கேளு இல்லை கேக்காட்டி போ…
என் கூட வந்து பாரு இல்லை பாக்காட்டி போ…
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சரியோ தப்போ…
இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும் மவனே செத்து போ…

பெண் : என் பேரு என்ன கேளு இல்லை கேக்காட்டி போ…
என் கூட வந்து பாரு இல்லை பாக்காட்டி போ…
நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சரியோ தப்போ…
இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும் மவனே செத்து போ…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ…

—BGM—

பெண் : அல்லு விட்டா சங்குதான் இப்போ…

—BGM—

பெண் : என் பேரு என்ன கேளு இல்லை கேக்காட்டி போ…
என் கூட வந்து பாரு இல்லை பாக்காட்டி போ…

—BGM—

பெண் : ஹாட்டா செக்ஸி சென்யோரீட்டா…
கொஞ்சம் நான் ஆசைய தூண்டட்டா…
குயூட்டா ஸ்போக்கி மார்கரீட்டா…
உனக்கு நான் சொல்லவா டாட்டா…

பெண் : இந்த பொண்ணு ஒன்னு ஃப்ன்னா…
உன்னை பாலோவ் பண்ண சொன்னா…
அங்க நீயும் போயி நின்னா…
அடுத்த செகன்ட் உனக்கு மரணமா…

பெண் : என் பேரு என்ன கேளு இல்லை…

குழு (பெண்கள்) : கேக்காட்டி போ…

பெண் : என் கூட வந்து பாரு இல்லை…

குழு (பெண்கள்) : பாக்காட்டி போ…

பெண் : நான் கேட்டதுக்கு பதில் சொல்லு…

குழு (பெண்கள்) : சரியோ தப்போ…

பெண் : இங்க கெனறு வெட்ட பூதம் கெளப்பும்…

குழு (பெண்கள்) : மவனே செத்து போ…

—BGM—

பெண் : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ…

குழு (பெண்கள்) : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ…

—BGM—

பெண் : அல்லு விட்டா சங்குதான் இப்போ…

குழு (பெண்கள்) : அல்லு விட்டா சங்குதான் இப்போ…

ஆண் : மாப்பு… வச்சிடான்டா ஆப்பு…

—BGM—

குழு (பெண்கள்) : ஹெல்லு நீயும் எட்டி பாத்துக்கோ…
அல்லு விட்டா சங்குதான் இப்போ…

—BGM—

குழு (பெண்கள்) : ஏறி குத்து…
காட்டேரி குத்து…
ஏறி குத்து…
காட்டேரி குத்து…

—BGM—


Notes : En Peru Enna Kelu Song Lyrics in Tamil. This Song from Kaatteri (2021). Song Lyrics penned by Srikanth Varadan. என் பேரு என்ன கேளு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading