நினைத்து நினைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜா7ஜி ரெயின்போ காலனி

Ninaithu Ninaithu Song Lyrics in Tamil


BGM

பெண் : நினைத்து நினைத்து பார்த்தால்…
நெருங்கி அருகில் வருவேன்…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…

பெண் : எடுத்து படித்து முடிக்கும் முன்னே…
எரியும் கடிதம் உனக்கு கண்ணே…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்…
நமது கதையை காலமும் சொல்லும்…
உதிர்ந்து போன மலரின் வாசமா… ஆஆ… ஆ…

பெண் : தூது பேசும் கொலுசின் ஒளியை…
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்…
உடைந்து போன வளையலின் வண்ணமா… ஆஆ… ஆ… ஆ…

பெண் : உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்…
விரல்கள் உந்தன் கையில்…
தோளில் சாய்ந்து கதைகள் பேச…
நமது விதியில் இல்லை…
முதல் கனவு போதுமே காதலா…
கண்கள் திறந்திடு…

BGM

பெண் : பேசி போன வார்த்தைகள் எல்லாம்…
உனது பேச்சில் கலந்தே இருக்கும்…
உலகம் அழியும் உருவம் அழியுமா… ஆஆ… ஆ…
பார்த்து போன பார்வைகள் எல்லாம்…
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும்…
உனது விழிகள் என்னை மறக்குமா… ஆஆ… ஆ… ஆ…

பெண் : தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்…
வந்து வந்து போகும்…
திருட்டு போன தடயம் இருந்தும்…
திரும்பி வருவேன் நானும்…
ஒரு தருணம் என்னடா காதலா…
உன்னுள் வாழ்கிறேன்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : நினைத்து நினைத்து பார்த்தால்…
நெருங்கி அருகில் வருவேன்…
உன்னால் தானே நானே வாழ்கிறேன்… ஹோ ஓ ஓ…
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்…


Notes : Ninaithu Ninaithu Song Lyrics in Tamil. This Song from 7G Rainbow Colony (2021). Song Lyrics penned by Na. Muthukumar. நினைத்து நினைத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading