யோலோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதேவி ஸ்ரீ பிரசாத் & லவிதா லோபோதேவி ஸ்ரீ பிரசாத்கங்குவா

Yolo Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹோல்டு மீ ஹக் மீ கிஸ் மீ கில் மீ…
காதலால ஜஸ்ட் லாக் மீ…

—BGM—

ஆண் : டேக் மீ ட்ரை மீ ட்ரிப் மீ ட்ராப் மீ…
ஆசையால ஜஸ்ட் ராக் மீ…

பெண் : சன்ரைஸ் பீச்ல ஷாடோ சேர நடக்கலாம்…
மூன் லைட்ல இனஞ்சு நெனஞ்சு…
முத்தம் தேச்சு குளிக்கலாம்…

ஆண் : சிவிலைசேஷன் மறக்கலாம்…
சிறகடிச்சு பறக்கலாம்…
தடுக்கி விழுந்த இடத்தில கூட…
தங்க புதையல் எடுக்கலாம்…

ஆண் : யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்…
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்…

—BGM—

ஆண் : நான்கு கண்கள் பேசும்போது…
வார்த்தைகிங்கே என்ன வேலை…

பெண் : மூச்சு காற்று மோதும் போது…
பேச்சுகிங்கே என்ன தேவை…

ஆண் : ஏ பற பற பற பற பறக்குது இமை…
வர வர வர நீ வர வர எந்தன் கண்ணோரம்…

பெண் : சிற சிற சிற சிறகடிக்கிற நிலை…
விர விர விர விரல் நுனிகளில தந்தாய் மின்சாரம்…

ஆண் : யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்…
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்…

—BGM—

ஆண் : மேகம் சாய்த்து மழையை ஊற்றி…
நீயும் நானும் நனையலாமா…

பெண் : ஓ தேகம் சேர தாகம் தீர…
நீயும் நானும் இணையலாமா…

ஆண் : ஏ புது புது புது புது புது இசை…
தொட தொட தொட உனை தொட தொட…
கொஞ்சும் நெஞ்சோரம்…

பெண் : சுட சுட சுட சுட சுட சுட அலை…
தொட தொட தொட எனை தொட தொட…
வெக்கம் செந்தூரம்…

ஆண் : யோலோ யூ ஒன்லி லிவ் ஒன்ஸ்…
யோலோ யூ காட் டு டூ டண்ஸ்…

—BGM—


Notes : Yolo Song Lyrics in Tamil. This Song from Kanguva (2024). Song Lyrics penned by Viveka. யோலோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading