| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஹலிதா ஷமீம் | சர்தக் கல்யாணி & சிரீஷா பகவதுலா | கதீஜா ரகுமான் | மின்மினி |
Minmini Nee Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தெய்வீக ஒளியுமிழும் உயிரே உயிரே…
இருள் நீக்கும் ஒளியுமிழும் நீயே சஞ்சாரி…
ஆண் : காணும் யாவையும் அன்பினால் நிறைகின்றாய்…
போகும் வழி எல்லாம் மிளிர்ந்திட செய்கின்றாய்…
மின்மினி நீ…
ஆண் : காணும் யாவையும் அன்பினால் நிறைகின்றாய்…
போகும் வழி எல்லாம் மிளிர்ந்திட செய்கின்றாய்…
அன்பின் ஜோதியில் அகிலமே ஒளிரும்…
—BGM—
ஆண் : கருணை மிகு காருண்யம் மிகுந்த…
கண்கள் உடைய தேவதை…
வழித்துணையாய் வந்தவள்…
ஆத்ம துணை ஆனாள்…
ஆண் : காணும் யாவையும் அன்பினால் நிறைகின்றாய்…
போகும் வழி எல்லாம் மிளிர்ந்த உயிர்…
மின்மினி நீயே கண்ணம்மா நீயே…
—BGM—
Notes : Minmini Nee Song Lyrics in Tamil. This Song from Minmini (2023). Song Lyrics penned by Halitha Shameem. மின்மினி நீ பாடல் வரிகள்.