பிரியா பிரியா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்கானா முத்து & இசைவாணிசந்தோஷ் நாராயணன்பாரிஸ் ஜெயராஜ்

Priya Priya Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா கூறுகட்ட குப்பமா…
உன்கூட வந்தா நிப்பேன்மா…
நோவம டாவு அடிப்பேன்மா…

பெண் : நீ ரோட்டு கட கரி வடை…
நான் உனக்கு ஏத்த மெது வடை…
நிக்காம காதலிப்போமா…

ஆண் : கைத்துன்னு போயடுவியாமா…
பெண் : இருந்தா இறுக்கி கட்டிப்பேன் மாமா…

ஆண் : வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி…
வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி…

பெண் : டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி…
வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி…

—BGM—

ஆண் : எதுருல வந்து நீ டாலடிக்கிற…
புஸ்ஸுன்னு பூந்து என் கீச்சிட்ட மார…

பெண் : தோளை தொட்டு நான் பின்னாடி ஏற…
தாடிய தட்டு வா சுத்தலாம் ஊற…

ஆண் : தேடின்னு வருவேன் வூட்டாண்ட…
குழு : வூட்டாண்ட…
பெண் : குந்தினு பேசுவோம் ரோட்டாண்ட…

ஆண் : நாஸ்தி இல்லாத என்னாண்ட…
குழு : என்னாண்ட…
பெண் : பையா காதல சொல்லு காதாண்ட…

ஆண் : ஓ பிரியா பிரியா எஹ் பிரியா பிரியா…
பிரியா பிரியா…
பெண் : என்னடா…
ஆண் : ப்ரீ யா பிரியா…

ஆண் : வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி…
வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி…

பெண் : டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி…
வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி…

—BGM—


Notes : Priya Priya Song Lyrics in Tamil. This Song from Parris Jeyaraj (2021). Song Lyrics penned by Rokesh. பிரியா பிரியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading