இருபெரும் நதிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹலிதா ஷமீம்சக்திஸ்ரீ கோபாலன்கதீஜா ரகுமான்மின்மினி

Iru Perum Nadhigal Song Lyrics in Tamil


BGM

பெண் : காத்திருந்த ஒரு பறவைக்கிங்கே…
தாழ் திறந்த வானம்…
நெடுநாள் துவண்டு இருக்கும் மனதை…
சரிசெய்தேன் என்திசை பூவே…

பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்…
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்…
இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும்…

பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்…
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்…
இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஏழு கடலை தாண்டி…
ஏழு மலையும் தாண்டி…
உன்னை சேர்வதே நோக்கம் ஒன்றேயொன்றுதான்…

பெண் : உந்தன் துயரம் நீக்கி…
உந்தன் கனவை மீட்டு…
உன்னை உன்னிடம் சேர்க்க ஆசைப்பட்டேன் நான்…

பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்…
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்…
இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும்…

பெண் : இருபெரும் இருபெரும் நதிகள்…
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்…
இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும்…

பெண் : காத்திருக்க ஒரு பறவைக்கிங்கே…
தாழ் திறக்க வானம்…
நம்மை இணைக்கும் இரு சக்கரங்கள்…
எவரோடு மறைத்திருக்க…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வழித்துணை வழித்துணை வருகை…
இனித்திடும் இனி நம் பயணம்…
வழித்துணை வழித்துணை வருகை…
இனிதே தொடக்கம்…


Notes : Iru Perum Nadhigal Song Lyrics in Tamil. This Song from Minmini (2023). Song Lyrics penned by Halitha Shameem. இருபெரும் நதிகள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading