உயிரை
உயிரை உந்தன் உயிரை…
காணிக்கை ஆக்கினாய்…
எவ்விதம் நீ வாழ்ந்திட…
உன்னை சுமந்த தாய்…
மின்மினி – Minmini (2023)
காணும் யாவையும் அன்பினால் நிறைகின்றாய்…
போகும் வழி எல்லாம் மிளிர்ந்திட செய்கின்றாய்…
மின்மினி நீ…
இருபெரும் இருபெரும் நதிகள்…
இணைந்திடும் இனி ஒரு ஜதியில்…
இருபெரும் இருபெரும் நதிகள் இணைந்தே செல்லும்…