தங்கமீனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ கேகபில் கபிலன்திவாகர தியாகராஜன்ரிப்பப்பரி

Thangameeney Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அவ யாரு எங்க தெரியல…
கை பேசி நொழஞ்சு வந்தாளே…
குரல கூட கேக்கல…
ஓத்த உசுர புடிங்கி கொண்டாளே…

ஆண் : அவ யாரு எங்க தெரியல…
என் மனச முழங்கி தின்னாளே…
மூக்கு முழிய பாக்கல…
ஒரு கோடி கெரக்கம் தந்தாளே…

ஆண் : தானா வந்த காதல் தேவதை…
வீணா பேச நேரம் போதல…
தேனா வந்து கொட்டும் ஆசைய…
வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்ல…

ஆண் : தங்கமீனே தங்கமீனே…
நெனப்புல துள்ளி குடிக்கிற…
எங்க போறேன் என்ன ஆறேன்…
நிலவரம் ஒன்னும் புரியல…

ஆண் : தங்கமீனே தங்கமீனே…
நெனப்புல துள்ளி குடிக்கிற…
எங்க போறேன் என்ன ஆறேன்…
நிலவரம் ஒன்னும் புரியல…

—BGM—

ஆண் : மைய தீட்டுற கண்ணுக்குள்ளறா…
என்ன பாக்க ஏங்குறேன்…
கம்மல் காதோரம் படிக்கும் ராகத்த…
கேக்கும் நாள தேடுறேன்…

ஆண் : கெடையா கிடந்தேன் அவ விரல்…
நக இடுக்குல மண்ணாக…
வரமா நெனச்சேன் குளிச்சதும்…
அவ கழுத்துல நீராக…
வழிஞ்சதும் என் மோச்சம் அங்கே…

ஆண் : தங்கமீனே தங்கமீனே…
நெனப்புல துள்ளி குடிக்கிற…
எங்க போறேன் என்ன ஆறேன்…
நிலவரம் ஒன்னும் புரியல…

ஆண் : தங்கமீனே தங்கமீனே…
நெனப்புல துள்ளி குடிக்கிற…
எங்க போறேன் என்ன ஆறேன்…
நிலவரம் ஒன்னும் புரியல…

ஆண் : அவ யாரு எங்க தெரியல…
கை பேசி நொழஞ்சு வந்தாளே…
குரல கூட கேக்கல…
ஓத்த உசுர புடிங்கி கொண்டாளே…

ஆண் : அவ யாரு எங்க தெரியல…
என் மனச முழங்கி தின்னாளே…
மூக்கு முழிய பாக்கல…
ஒரு கோடி கிரக்கம் தந்தாளே…

ஆண் : தானா வந்த காதல் தேவதை…
வீணா பேச நேரம் போதல…
தேனா வந்து கொட்டும் ஆசைய…
வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்ல…

ஆண் : தங்கமீனே தங்கமீனே…
நெனப்புல துள்ளி குடிக்கிற…
எங்க போறேன் என்ன ஆறேன்…
நிலவரம் ஒன்னும் புரியல…

ஆண் : தங்கமீனே தங்கமீனே…
நெனப்புல துள்ளி குடிக்கிற…
எங்க போறேன் என்ன ஆறேன்…
நிலவரம் ஒன்னும் புரியல…

—BGM—


Notes : Thangameeney Song Lyrics in Tamil. This Song from Ripupbury (2023). Song Lyrics penned by AK. தங்கமீனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading