தம தம

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்யாசின் நிசார் & குரு ஹரிராஜ்ஜிப்ரான்Miss You

Dhama Dhama Song Lyrics in Tamil


ஆண் : தம தம தம தமதத்தய்யா…
சிறகடிக்குதே மனசையா…
செம்ம செம்ம ஒருத்தியா…
அசரடிக்குற ஹைய்யா…

ஆண் : தம தம தம தமதத்தய்யா…
உரியடிக்குதே உசுரையா…
அட அட முதல் தடவையா…
புயல் அடிக்குதே ஹைய்யா…

BGM

ஆண் : தம தம தம தமதத்தய்யா…
சிறகடிக்குதே மனசையா…
ஒரு சிறு குறு கவிதையா…
அசரடிக்குற ஹைய்யா…

ஆண் : தம தம தம தமதத்தய்யா…
உரியடிக்குதே உசுரையா…
அட அட முதல் தடவையா…
புயல் அடிக்குதே ஹைய்யா…

ஆண் : மருஹபா மருஹபா மனச தொட்ட தேம்பா…
மெஹரூபா மெஹரூபா எனக்குள் வந்த தேன்பா…
மருஹபா மருஹபா மனச தொட்ட தேம்பா…
மெஹரூபா மெஹரூபா எனக்குள் வந்த தேன்பா…

ஆண் : அளவில்லா அழகில்லாஆகிபோனேன் ஃபீலா…
நிகரில்லா நிகரில்லா நிலவா பாத்தாலா…
அளவில்லா அழகில்லா ஆகிபோனேன் ஃபீலா…
நிகரில்லா நிகரில்லா நிலவெந்தன் எதிரிலா…

ஆண் : தம தம தம தமதத்தய்யா…
சிறகடிக்குதே மனசையா…
செம்ம செம்ம ஒருத்தியா…
அசரடிக்குற ஹைய்யா…

ஆண் : தம தம தம தமதத்தய்யா…
உரியடிக்குதே உசுரையா…
அட அட முதல் தடவையா…
புயல் அடிக்குதே ஹைய்யா…

BGM

ஆண் : தூரமா இருக்குறா…
தூண்டிலா இழுக்குறா…
தூறலா விழுகுறா…
காணும் விழியாலே தாக்குறா தாக்குறா…

ஆண் : மருஹபா மருஹபா மனச தொட்ட தேம்பா…
மெஹரூபா மெஹரூபா எனக்குள் வந்த தேன்பா…
மருஹபா மருஹபா மனச தொட்ட தேம்பா…
மெஹரூபா மெஹரூபா எனக்குள் வந்த தேன்பா…

ஆண் : நெருங்குமா நினைக்குமா பாக்க பாக்கதான்யா…
பழகுமா விலகுமா போக போக போயா…
நெருங்குமா நினைக்குமா பாக்க பாக்க தான்யா…
பழகுமா விலகுமா போக போக போயா…

ஆண் : தம தம தம…
சிறகடிக்குதே…
ஒரு சிறு குறு…
அசரடிக்குற ஹைய்யா…

ஆண் : தம தம தம தமதத்தய்யா…
உரியடிக்குதே உசுரையா…
அட அட முதல் தடவையா…
புயல் அடிக்குதே ஹைய்யா…


Notes : Dhama Dhama Song Lyrics in Tamil. This Song from Miss You (2024). Song Lyrics penned by Mohan Rajan. தம தம பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading