கடந்து நீயும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாரவி ஜிஜூபின்சத்தமின்றி முத்தம் தா

Kadanthu Neeyum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கடந்து நீயும் போகும் நேரம்…
உடைந்து நானும் பார்த்தேன் அன்பே…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…

ஆண் : தாங்கிக்கொள்ள இதயம் ஒன்றும்…
கல்லில் செய்த கருவி இல்லை…
மூங்கில் காற்றில் தீயாய் இந்த மௌனமே…
மூங்கில் காற்றில் தீயாய் இந்த மௌனமே…

ஆண் : இது என்ன உயிரில் நோகுதே…
இடைவெளி நினைவும் தாக்குதே…
இமைகளில் ஓரம் நீர்த்துளி எட்டிப்பார்க்குதே…

ஆண் : கூச்சம் வேண்டாம் எனை தின்று போ…
மூச்சும் வேண்டாம் எனை கொன்று போ…
கூச்சம் வேண்டாம் எனை தின்று போ…
மூச்சும் வேண்டாம் எனை கொன்று போ…

ஆண் : கடந்து நீயும் போகும் நேரம்…
உடைந்து நானும் பார்த்தேன் அன்பே…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே… ஏ…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…

BGM

ஆண் : வானவில் மழையே என் பாதையின் ஒளியே…
நீ இல்லை என்றால் என் நாட்கள் தனியே…

ஆண் : காதலின் வலி பெரிதென்று…
கூறுதே உன் பிரிவின்று…
காதலின் வலி பெரிதென்று…
கூறுதே உன் பிரிவின்று…

ஆண் : பூக்கும் பூவில் முள்ளில் வாசமடி…
வீசும் காற்றில் வெயில் வாட்டுதடி…
நடை பாதை கடை திறந்தால்…
நிரந்தரம் எதுவும் இல்லை…

ஆண் : கடந்து நீயும் போகும் நேரம்…
உடைந்து நானும் பார்த்தேன் அன்பே…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே… ஏ…
நீ இல்லாமல் வாழும் நாட்கள் கொல்லுமே…


Notes : Kadanthu Neeyum Song Lyrics in Tamil. This Song from Sathamindri Mutham Tha (2024). Song Lyrics penned by Viveka. கடந்து நீயும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading