டோண்ட் வொரி
டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு…
டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு…
டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
இத்தவிட எத்தனையோ கஷ்டம் பாத்தாச்சு…
டோண்ட் வொரி டோண்ட் வொரிடா மச்சி…
அத்தனையும் எப்படியோ தாண்டி வந்தாச்சு…
எதனால எதனால என்மேல அக்கற…
எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற…
எதிர்பார்ப்பே இல்லாம யாருன்னே சொல்லாம…
இரவெல்லாம் தூங்காம நொடிகூட நீங்காம…
துணையாக இணையாக உயிராக தாங்குற…
உயிரே என் உயிரே நீதானா…
என் கண்கள் காண்பது மெய்தானா…
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்…
என் கண்ணில் ஏன் படவில்லை…
இறைவன் உன்னை ஒழித்தே வைத்தானா…
பூ பூவே பூவே பூவே…
போதை ஏற்றும் பூவே…
பாவம் பாரு பூவே…
உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மனச லேசா மாத்துமடா…
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மலைய தாண்டி உயர்ந்ததடா…
ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…
ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்…
சுவாசிக்கும் கார்காலம்…
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு…
கை கோர்த்து கல்யாணம்…
தாடி நீவும் அழகா பாக்க…
கூடி நிக்கும் ஊரு…
புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பா…
புஷ்பா புஷ்பா புஷ்பா…
நீ தோள தூக்கி நடந்தா பூமி…
தூள் பறக்கும் பாரு…
உயிரில் உயிரில் உரசல் அதுதானோ…
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அதுதானோ…
அட விழியில் விழியில் விரிசல் அதுதானோ…