மாமன் மச்சான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசிலம்பரசன், எஸ்எஸ் தமன் & முகேஷ்எஸ்.எஸ்.தமன்வல்லினம்

Maaman Machaan Song Lyrics in Tamil


ஆண் : ஏலா ஏலாலா… ஏலா ஏலாலா…
ஏலா ஏலாலா… ஏலா ஏலாலா…

BGM

ஆண் : இவ மிடி போட்ட ஃபிகரு…
நான் மிடில் கிலாஸு லவரு…
அட கன்னி இவள நெனச்சி குடிச்சி…
வீங்கிப் போச்சு லிவரு…

ஆண் : ஆ மின்னலாட்டம் சிரிப்பா…
தினம் மிஸ்டு காலு கொடுப்பா…
ஒரு மில்லி மீட்டர் க்யாப்புவிட்டா…
வேற ஃப்ரெண்ட புடிப்பா…

ஆண் : ஏ ஃபிகர எண்ணி பசங்க எல்லாம்…
தண்டங்களா திரிய…
அந்த பொண்ணு மட்டும் எக்ஸாம்ல…
செண்டம்கள எடுக்க…

ஆண் : ஹே ஹே அமெரிக்க பையன் வந்தா…
ஃப்ளைட்லதான் பறக்கும்…
இது அர மீட்டர் தாடி விட்டு…
பிளாட் ஃபாம்ல பொறுக்கும்…

ஆண் : ஆம்பளைங்க மனசு என்ன…
அனாமத்து பொருளா…
அத ஆம்புலன்சில் ஏத்திப்புட்டு…
நடக்குறாங்க திமிரா…

ஆண் : ஏ ஃபேஸ் புக்கு ட்விட்டருல…
பிரிச்சு மேயுறாங்க…
அட ஃப்ளையிங் கிஸ்ஸு குடுத்துப் புட்டு…
ஃப்ரென்ஸுனு பிரியிறாங்க…

ஆண் : அட பொண்ணுங்க சேந்தாலே…
புடிக்குமடா கிறுக்கு…
இப்ப நமக்குன்னு உலகத்தில்…
என்னத்தான் இருக்கு…

ஆண் : கூத்தாடி காத்தாடி போலாடும் இந்த நாடோடி…
பருவம்தான் உடையாத கண்ணாடி ஆத்தாடி…

ஆண் : இருபது வயசுதான் இதயமே சிறகுதான்…
இமயமும் துச்சமாய் தோணுதே…
மறுபடி ஒரு முறை உலகிலே பிறக்கையில்…
இவர்களும் வேணுமே கடவுளே…

ஆண் : பெற்ற தாயை போலதான்…
உற்ற தோ தோ தோழன் கா கா காப்பானே…

ஆண் : மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மனச லேசா மாத்துமடா…
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மனச லேசா மாத்துமடா…
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மலைய தாண்டி உயர்ந்ததடா…

ஆண் : கூத்தாடி காத்தாடி போலாடும் இந்த நாடோடி…

BGM

ஆண் : வாட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட்…
வாட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட்…
தட் இஸ் ஃப்ரெண்ட்ஷிப் இஸ் ஆல் அபௌட்…

ஆண் : போனால் போகட்டும் போடா…
இந்த பூமியில் நிலையாய் வாழ்வது யாரடா…

ஆண் : மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…
மாமன் மச்சான் ஃப்ரெண்ட்ஷிப்பே…

ஆண் : தாழ்ந்தால் உறவுகள் பிரியும்…
உன்னை தாங்கிட என்றும் வருவது யாரடா…

ஆண் : கனவிலும் நனவிலும் பேச்சிலும் மூச்சிலும்…
நட்பு தான் நம்பிக்கை கொடுக்குதே…
கருவறை வேறுதான் வகுப்பறை ஒன்றுதான்…
விடுமுறை இல்லை நம் அன்பிலே…

ஆண் : தூரம் நேரம் காலம் தோற்றோடும்…
ஓடும் ஓடும் டும் டும் டும்…
தூய ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தேயாதே தேயாதே…

BGM

ஆண் : நாம் ஒரு குரூப்பு…
அட மத்ததெல்லாம் டூப்பு…
அட மோத வந்தா எவனுக்குமே…
சேந்து வெப்போம் ஆப்பு…

ஆண் : ஹே நண்பனோட தங்க…
அட நமக்கும் கூட தங்க…
நம்ம நண்பனோட ஆள கண்டா…
அண்ணன் ஆவோம் அங்க…

ஆண் : ஹேய் ஒரே சட்டைய உடுத்தி…
தெனம் அரும்பு மீசைய திருத்தி…
ஊரு முழுக்க வலம் வருவோம்…
ஒரே பொண்ண தொரத்தி…

ஆண் : ஹே ரோஸு தரப் போனாலும்…
ஃப்ரெண்ட்ஸு தொண வேணும்…
எக்ஸாம் ஃபீஸ கட்டப் போனாலும்…
ஃப்ரெண்ட்ஸு தொண வேணும்…

ஆண் : அம்மா அப்பா உறவு…
ஒரு வயசுக்கப்பறம் தூரம்…
ஒளிவு மறைவு இல்லா நட்பு…
ஒண்ணாதானே சேரும்…

ஆண் : உசுரக் கூட கொடுக்கும்…
அட ஓடி வந்து அணைக்கும்…
அர நெல்லிக்காயப் போல…
அது நெனச்சு பாத்தா இனிக்கும்…

ஆண் : நட்பு இல்லாம வாழுறவன்…
எப்போதுமே ஸீரோ…
அட மகா பாரத கதையில் கூட…
கர்ணன் நம்ம ஹீரோ…

ஆண் : நட்பு இல்லாம வாழுறவன்…
எப்போதுமே ஸீரோ…
அட மகா பாரத கதையில் கூட…
கர்ணன் நம்ம ஹீரோ…

ஆண் : சோகம் பயம் இருக்கும்…
ஒரு தோஸ்து வந்தா பறக்கும்…
நட்புக்காக புத்தம் புது…
நேஷனல் அன்ந்தம் பொறக்கும்…


Notes : Maaman Machaan Song Lyrics in Tamil. This Song from Vallinam (2014). Song Lyrics penned by Viveka. மாமன் மச்சான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading