ஆனை முகத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
உளுந்தூர்பேட்டை சண்முகம்சீர்காழி கோவிந்தராஜன்சீர்காழி கோவிந்தராஜன்விநாயகர் பாடல்கள்

Aanai Mugathaan Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆனை முகத்தான்…
அரன் ஐந்து முகத்தான் மகன்…
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்…

BGM

ஆண் : ஆனை முகத்தான்…
அரன் ஐந்து முகத்தான் மகன்…
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்…

ஆண் : அவன் ஆனை முகத்தான்…
அரன் ஐந்து முகத்தான் மகன்…
ஆறுமுகத்தானுடன் அவதரித்தான்…

BGM

ஆண் : ஞானம் அளிப்பான்…
என்றும் நலம் அளிப்பான்…
ஞானம் அளிப்பான்…
என்றும் நலம் அளிப்பான்…

ஆண் : தன்னை நம்பியவர்க்கு எல்லாம்…
கை கொடுப்பான்…
தன்னை நம்பியவர்க்கு எல்லாம்…
கை கொடுப்பான்…

ஆண் : உடன் ஆனை முகத்தான்…
அரன் ஐந்து முகத்தான் மகன்…
ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்…

BGM

ஆண் : ஓம் என்னும் பிரண‌வ நாதமே…
அவன் தொடக்கம்…
உலகம் எல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்…

ஆண் : ஓம் என்னும் பிரனவ நாதமே…
அவன் தொடக்கம்…
உலகம் எல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்…

ஆண் : கானல் நீர் வாழ்க்கை…
கடல் அதனை கடக்கும்…
கானல் நீர் வாழ்க்கை…
கடல் அதனை கடக்கும்…

ஆண் : தோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்…
தோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்…

ஆண் : ஆனை முகத்தான்…
அரன் ஐந்து முகத்தான் மகன்…
ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்…

ஆண் : வெள்ளை உள்ளம் என்னும்…
வீட்டினில் குடி இருப்பான்…
வீதி தோறும் என்றே…
வேண்டும் வரம் அளிப்பான்…

ஆண் : வெள்ளை உள்ளம் என்னும்…
வீட்டினில் குடி இருப்பான்…
வீதி தோறும் என்றே…
வேண்டும் வரம் அளிப்பான்…

ஆண் : அள்ளி எடுத்த பிடி…
மண்ணிலும் அவன் இருப்பான்…
அள்ளி எடுத்த பிடி…
மண்ணிலும் அவன் இருப்பான்…

ஆண் : ஐங்கரத்தான் அவன் தான்…
அனைத்திற்கும் முன்னிற்பான்…
ஐங்கரத்தான் அவன் தான்…
அனைத்திற்கும் முன்னிற்பான்…

ஆண் : ஆனை முகத்தான்…
அரன் ஐந்து முகத்தான் மகன்…
ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்…

ஆண் : அவன் ஆனை முகத்தான்…
அரன் ஐந்து முகத்தான் மகன்…
ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்…


Notes : Aanai Mugathaan Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Ulundurpet Shanmugam. ஆனை முகத்தான் பாடல் வரிகள்.


Scroll to Top