ஹலனா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிகிறிஸ்டோபர் ஸ்டான்லி, அபய் ஜோத்புர்கர் & உஜ்ஜயினி ராய்ஹாரிஸ் ஜெயராஜ்இருமுகன்

Halena Song Lyrics in Tamil


BGM

பெண் : திஸ் இஸ் த பா்சன் ஹனி…
வி ஆா் கெட்டிங் டுகெதா்…
ஓ பேபி ஐ ஹேவ் டு செகியூா் யூ…
யூ நெவா் டோல்ட் மீ வான்ட் டு மோி…
அண்ட் தட் சென்ட் மீ பேக் நோ மேட்டா் விஷ் ஐ குட்…
வி ஸா த சன்ஸ் அண்ட் மூன் டுகெதா்…
இட் ட்ரூ தட் யூ ஆா் மை ஒன்லி வெதா்…
ஐ வான்னா பாத்தே இன் யுவா் லவ் அண்ட் சவா்…
நெவா் தாட் ஐ வில் கிஸ் இன் மை லைஃப் ஃபாா்எவா் எவா் எவா்…

ஆண் : துகிரே வென் துகிரே…
என் இதயம் துளைத்த துகிரே…
துளிரே இளம் துளிரே…
எந்தன் நிலவில் முளைத்த துளிரே…

ஆண் : புதிரே உயிா் புதிரே…
என் இளமை குழப்பும் புதிரே…
எதிரே எதிரெதிரே…
நின்று கிரக்கம் கிளப்பும் கதிரே…

ஆண் : அழகே ஓவியமே…
என்னை விழுங்க துடிக்கும் விழியே…
கனவே காவியமே…
என்னை கவிஞன் ஆக்கும் தமிழே…

ஆண் : ஹலனா ஹல ஹல ஹலனா…
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா…
கசனா கச கச கசனா கச கசனா கசனா…
கசன கசன கச கச கசனா…

ஆண் : ஹலனா ஹல ஹல ஹலனா…
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா…
கசனா கச கச கசனா கச கசனா கசனா…
கசன கசன கச கச கசனா…

ஆண் : காதல் விடுமுறையே…
நீ வருடம் முழுதும் தொடரு…
ஆசை தொடு திரையே…
என் விரல்கள் தடவ படரு…

ஆண் : வெயிலில் குளிக்கையிலே…
நான் உனது மேனி திரையே…
கடலில் குளிக்கையிலே…
நான் உனது உடலில் நுரையே…

ஆண் : உலகின் காதல் எல்லாம்…
உன் ஒருத்தி மீது பொழிவேன்…
உலகின் முத்தமெல்லாம்…
உன் ஒருத்தி இதழில் குடிப்பேன்…

ஆண் : ஹலனா ஹல ஹல ஹலனா…
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா…
கசனா கச கச கசனா கச கசனா கசனா…
கசன கசன கச கச கசனா…

ஆண் : ஹலனா ஹல ஹல ஹலனா…
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா…
கசனா கச கச கசனா கச கசனா கசனா…
கசன கசன கச கச கசனா…

BGM

ஆண் : செல்பிக்குள் சிக்கி கொண்டு சுழளுது பூமி…
செல்போனுக்குள்ளே வாழ வழி என்ன காமி…
ஹாா்ட்டுக்குள் பேசிட ஹாா்மோன்கள் துாண்டிட…
அப் ஒன்னு இருக்குதா காமி காமி…

BGM

பெண் : சிலந்தி வலைக்குள்ளே…
சிக்கிக்கொள்ள வேண்டாம்…
செல்லாமை கொஞ்சும் போது…
செல்பி எல்லாம் வேண்டாம்…

பெண் : பேஸ்புக் வீசிடு…
பேஸ் பாா்த்து பேசிடு…
மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு…

ஆண் : காதலை வேறெங்கோ வேண்டாம்…
இங்கே வேண்டும்…

பெண் : காதலா தேன் நிலவுக்கும்…
முன்னோட்டம் வேண்டும்…

{ பெண் : ஹலனா ஹல ஹல ஹலனா…
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா…
கசனா கச கச கசனா கச கசனா கசனா…
கசன கசன கச கச கசனா… } *(2)

{ ஆண் : ஹலனா ஹல ஹல ஹலனா…
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா…
கசனா கச கச கசனா கச கசனா கசனா…
கசன கசன கச கச கசனா… } *(2)


Notes : Halena Song Lyrics in Tamil. This Song from Iru Mugan (2016). Song Lyrics penned by Madhan Karky. ஹலனா பாடல் வரிகள்.


Scroll to Top