குண்டு ஒண்ணு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஅரங்கேற்ற வேளை

Gundu Onnu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோஹோ…

—BGM—

ஆண் : தாய்பாலும் கெட்டுபோச்சு…
என்ன பண்ணும் கொழந்த…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : வாய்க்காலில் தண்ணி இல்ல…
தண்ணியில மனுஷன்…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹ ஆஹா…

ஆண் : சுட்டுபுட்ட ஹீரோ நீதான்…
தட்டுகெட்ட ஜீரோதான்…
வெட்டு குத்து நீயும் போட்டா…
கட்சிக்குள்ள கோட்டாதான்…

ஆண் : வீராப்பா மெரட்டி உருட்டும்…
ஊரெல்லாம் திருட்டு பயக…
கெட்டாலும் சுட்டாலும்…
எல்லோரும் ராஜாக்கள்தான்…

ஆண் : டோய் குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோ…

—BGM—

ஆண் : நெல்லு விளையும் நிலம் வீடாகிபோச்சு…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு…
ம்ஹீம் அஹ ம்ஹீம்அஹ…
ம்ஹீம் அஹ ம்ஹீம் அஹஆஹா…

ஆண் : கெட்ட வேலையான கூட…
துட்டு வந்த தப்பே இல்ல…
இஷ்டப்படி விட்ட போதும்…
அப்பன் போல புள்ளயில்ல…

ஆண் : குளிரெல்லாம் விலகிபோச்சு…
எல்லாமே பழகிபோச்சு…
வெள்ளைக்கும் கொள்ளைக்கும்…
அல்லாடும் சொள்ளைகளே…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்…

ஆண் : தொட்டா சிதறிவிடும்…
தோட்டா வெடிச்சிவிடும்…
குட்டு ஒடிஞ்சிவிடும்…
பட்டா தெறிச்சிவிடும் டோய்…
ஹோ ஹோ ஹோய் ஹோய்…

ஆண் : குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…
கன்னி வெடி வச்சிருக்கேன்…
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்… ஹோ…


Notes : Gundu Onnu Song Lyrics in Tamil. This Song from Arangetra Velai (1990). Song Lyrics penned by Vaali. குண்டு ஒண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading