நீலகிரி செல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாதேவாகல்லூரி வாசல்

Nilagiri Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேய் நீலகிரி செல் பெண்டு நிமித்திறியே பாத்தா…
நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா…
அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி…
நானுனக்கு சட்டினி நாலு நாளா பட்டினி…

பெண் : நீலகிரி செல் ஆஹ் நீலகிரி செல்…
பெண்டு எடுத்துடுமே பாத்தா…
நீலகிரி செல் சுண்டி இழுத்துடுமே நேக்கா…
நீலகிரி செல்… ஆஆஹ்…

—BGM—

ஆண் : கட்டைன்னா நாட்டுக் கட்டை… ஏய் ஏய்…
கட்டைன்னா நாட்டுக் கட்டை…
வாசமுள்ள சந்தனக் கட்ட… ஏய் ஏய் ஏய்…

ஆண் : கட்டைன்னா நாட்டுக் கட்டை…
வாசமுள்ள சந்தனக் கட்ட…
வீரப்பன் பாத்துப்புட்டா…
கடத்திடுவான் காட்ட விட்டே… ஏய் ஏய்…

ஆண் : கண்ணுதான் வாத்து முட்ட…
காலு ரெண்டும் வாழப் பட்ட…
பெண்ணே நீ ஓகே சொன்னா…
போட்டுக்கிறேன் பழனி மொட்ட…

பெண் : கொஞ்சம் கேப் விட்டா முட்டுறியே…
இந்த டேப்ப தொட்டுத் தட்டுறியே…
கண பாட்ட எல்லாம் கட்டுறியே…
நெஞ்சில் போஸ்டர் போல ஒட்டுறியே…
ஆண் : போடு…

பெண் : நீலகிரி செல் ஆஹ் நீலகிரி செல்…
பெண்டு எடுத்துடுமே பாத்தா…
நீலகிரி செல் சுண்டி இழுத்துடுமே நேக்கா…
நீலகிரி செல்… ஆஆஹ்…

—BGM—

ஆண் : புன்ன மரம் அடியிலே… ஏஏ…
புன்ன மரம் அடியிலே புஷ்பலதா மடியிலே… ஏஏ…

ஆண் : புன்ன மரம் அடியிலே புஷ்பலதா மடியிலே…
பாக்காத சினிமாவெல்லாம்…
பாக்க வேணும் நொடியிலே…

ஆண் : சவால ஏத்துக்குவேன் சைடு வாங்க ஒத்துக்கடி…
ஹவாலா வேலையெல்லாம் ஐயாவுக்கு அத்துப்படி…

பெண் : அந்த ரீலு நல்லா காட்டுறியே…
ரிவால்வர நீட்டுறியே… ஹோய்…
சோப்பு நல்லா போடுறியே…
ராப்பு எல்லாம் பாடுறியே…

பெண் : நீலகிரி செல் பெண்டு எடுத்துடுமே பாத்தா…
நீலகிரி செல் சுண்டி இழுத்திடுமே நேக்கா…
அய்யர் கடை இட்லி ஆடை கட்டும் பட்லி…
தேடுதய்யா சட்டினி தேடி வந்து ஓட்டு நீ…

ஆண் : ஹே நீலகிரி செல் ஹா நீலகிரி செல்…
பெண்டு நிமித்திறியே பாத்தா…
நீலகிரி செல் சுண்டி இழுக்குறியே நேக்கா…
நீலகிரி செல்…

—BGM—


Notes : Nilagiri Song Lyrics in Tamil. This Song from Kalloori Vaasal (1996). Song Lyrics penned by Vaali. நீலகிரி செல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading