ஒசாக்கா முறையா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக் & வசுந்தரா தாஸ்ஏ.ஆர்.ரகுமான்அல்லி அர்ஜுனா

Osaka Muraya Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஓ வா வா வா வா பாட்டு பாடு…
ஓ நோ நோ நோ நோ கட்டுபாடு…
ஓ ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு…
காற்றுக்கு கடிவாளம் எதற்கு…

பெண் : ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
ஒரே கேள்வி கேட்பேன் பதில் என்ன அய்யா…

—BGM—

பெண் : ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
இளம் பெண்ணை விடவும் அட ஆண்கள் நிறையா…

—BGM—

ஆண் : அட இதே கேள்வியை நூற்றாண்டாய்…
கேட்காதே கேட்காதே…

ஆண் : ஒரே போன்ற வாழ்க்கை அட மண்மீது இல்லை…
ஒரே போன்ற மேகம் அட வான் மீது இல்லை…

ஆண் : ஒரே சட்டம் செல்லாது செல்லாது…
ஒய்யோய்யோயோ ஒய்யோய்யோயோ…
ஆணும் பெண்ணும் தொட்டால் குடி மூழ்கிவிடாது…
திரி தொடும் மின்னல் மேல் கோர்ட்டு மின்னாது…

ஆண் : ஒசாக்கா முறையா…
பெண் : ஓ யே யே யே யே…

—BGM—

பெண் : ஓ வா வா வா வா பாட்டு பாடு…
ஓ நோ நோ நோ நோ கட்டுபாடு…
ஓ ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு…
காற்றுக்கு கடிவாளம் எதற்கு…

ஆண் : ஹோ பூமிதானே உன்னை சுமக்க வேண்டும்…
யே யே யே யே யே…
பூமி தூக்கி நீ ஏன் சுமக்க வேண்டும்…
யே யே யே யே யே…

பெண் : ஹோ… வார்த்தை உன்னை பந்தாடி பார்க்கும் முன்னே…
ஓ யே யே யே யே…
வாழ்க்கையோடு பந்தாடி பார்த்தால் என்ன…
ஓ யே யே யே யே…

—BGM—

ஆண் : உலகங்கள் ராக்கெட்டில் விரைகின்ற போது…
நத்தையோடு பயணமா…
தாத்தாவின் பல்லக்கில் நான் ஏறிபோனால்…
அமெரிக்கா போய் சேர்க்குமா…

பெண் : ஒசாக்கா முறையா…
ஆண் : ஓ யே யே யே யே…

—BGM—

ஆண் : ஒசாக்கா முறையா…
பெண் : ஓ யே யே யே யே…

—BGM—

ஆண் : ரெண்டு நெஞ்சும் சந்தித்தால்…
ஈ பீ கோ வில் குற்றமில்லையே…
மௌனம் வந்து சேராவிட்டால்…
தேகம் ஒன்றும் தேவை இல்லையே…

பெண் : ஓஹோ சொந்த பந்தங்கள் வாய்த்தாலே…
கொஞ்சிகொல்ல குற்றம் இல்லையே…
கேரம் போர்டில் காய் ஏதும் விழாவிட்டால்…
நட்டம் இல்லையே…

—BGM—

ஆண் : மயக்கம் இல்லாத மகுடங்கள் வேண்டாம்…
மனம் போல துணை தேடுங்கள்…
கரையேறி விளையாடும் அலைக்கூட்டம் போல…
கரம் சேர்த்து விளையாடுங்கள்…

—BGM—

ஆண் : ஓ யே யே யே யே…
ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…

—BGM—

ஆண் : ஒரே போன்ற வாழ்க்கை…
அட மண்மீது இல்லை…
ஒரே போன்ற மேகம்…
அட வான் மீது இல்லை…

ஆண் : ஒரே சட்டம் செல்லாது செல்லாது…
ஒய்யோய்யோயோ ஒய்யோய்யோயோ…
ஆணும் பெண்ணும் தொட்டால் குடி மூழ்கிவிடாது…
திரி தொடும் மின்னல் மேல் கோர்ட்டு மின்னாது…

ஆண் : ஒசாக்கா முறையா…

—BGM—

பெண் : ஓ வா வா வா வா பாட்டு பாடு…
ஓ நோ நோ நோ நோ கட்டுபாடு…
ஓ ஏன் ஏன் ஏன் ஏன் கட்டுபாடு…
காற்றுக்கு கடிவாளம் எதற்கு…


Notes : Osaka Muraya Song Lyrics in Tamil. This Song from Alli Arjuna (2001). Song Lyrics penned by Vairamuthu. ஒசாக்கா முறையா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading