வெட்கம் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்அன்பே வா

Vetkamillai Song Lyrics in Tamil


BGM

பெண் : வெட்கம் இல்லை நாணம் இல்லை…
காலம் இல்லை நேரம் இல்லையே… ஓஓ…
வெட்கம் இல்லை நாணம் இல்லை…
காலம் இல்லை நேரம் இல்லையே… ஓஓ…

பெண் : நினைத்தேன் முடித்தேன்…
அதனால் சிரித்தேன்…
நினைத்தேன் முடித்தேன்…
அதனால் சிரித்தேன்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இமையிரண்டும் படபடக்க…
இரு விழிகள் துடிதுடிக்க…
இமையிரண்டும் படபடக்க…
இரு விழிகள் துடிதுடிக்க…

பெண் : தொடுவதற்கே துணையிருக்க…
தொட்டவுடனே சிலுசிலுக்க…
தொடுவதற்கே துணையிருக்க…
தொட்டவுடனே சிலுசிலுக்க…

BGM

குழு : வெட்கம் இல்லை நாணம் இல்லை…
காலம் இல்லை நேரம் இல்லையே… ஓஓ…

பெண் : நினைத்தேன்…
குழு : ஆஹாஹா…
பெண் : முடித்தேன்…
குழு : ஓஹோ ஹோ…
பெண் : அதனால்…
குழு : ஆஹாஹா…
பெண் : சிரித்தேன்…

BGM

பெண் : பருவ நிலா அருகில் வர…
பழம் நழுவி பாலில் விழ…
பருவ நிலா அருகில் வர…
பழம் நழுவி பாலில் விழ…

பெண் : உறக்கம் வந்தே விலகிச் செல்ல…
தலைவன் வந்தான் உறவைச் சொல்ல…
உறக்கம் வந்தே விலகிச் செல்ல…
தலைவன் வந்தான் உறவைச் சொல்ல…

BGM

குழு : வெட்கம் இல்லை நாணம் இல்லை…
காலம் இல்லை நேரம் இல்லையே… ஓஓ…

பெண் : நினைத்தேன் முடித்தேன்…
அதனால் சிரித்தேன்…

BGM


Notes : Vetkamillai Song Lyrics in Tamil. This Song from Anbe Vaa (1966). Song Lyrics penned by Vaali. வெட்கம் இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading