ஓ மஹிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அனுஷ்கா மஞ்சந்தாயுவன் ஷங்கர் ராஜாமன்மதன்

Om Magire Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ மஹிரே ஓ மஹிரே…
ஓ மஹிரே மஹிரே மஹிரே…
ஓ மஹிரே ஓ மஹிரே…
ஓ மஹிரே மஹிரே மஹிரே…

பெண் : ஏ பி சி டி மறந்து போச்சு எனக்கு…
உன்ன பாத்தா எஸ்.ஈ.எக்ஸ் கேட்குது வயசு…
ஒரு வருஷம் ரெண்டு வருஷம் எதுக்கு…
இந்த ஒரு நைட்டே போதும் அட எனக்கு…

பெண் : ஓ மஹிரே ஓ மஹிரே…
ஓ மஹிரே மஹிரே மஹிரே…
ஓ மஹிரே ஓ மஹிரே…
ஓ மஹிரே மஹிரே மஹிரே…

பெண் : ஏ பி சி டி மறந்து போச்சு எனக்கு…
உன்ன பாத்தா எஸ்.ஈ.எக்ஸ் கேட்குது வயசு…
ஒரு வருஷம் ரெண்டு வருஷம் எதுக்கு…
இந்த ஒரு நைட்டே போதும் அட எனக்கு…

BGM

பெண் : சோ மெனி பாய்ஸ்தான்…
நான் இது வரை பாத்திருக்கேன்…
பட் யூ ஹவ் டு சூஸ் மீ யூ…
ஹவ் டு சூஸ் மீ வாட் யூ கோன்னா டூ வித் மீ…

பெண் : என் பாய் பிரண்ட கூடதான்…
நான் பொய் பிரண்டு ஆக்கிட்டேன்…
மை மனசிங்கே பாக்கெட்…
யூ ஆர் லைக் எ சாக்லேட்…
ரியலி வான்னா டேஸ்ட் யூ டா…

பெண் : வயசு பெண்ணிடம் வன் முறை செய்து…
பருவ கனவுகள் பல பல செய்து…
இதயம் அதற்குள்ளே இடம் பிடித்தாயே…
செக்ஸ் இஸ் எ பையர் ஸ்டேஷன்…
லெட்ஸ் டூ எ நியூ ரிவொலுஷன்…
லெட்ஸ் டூ எ நியூ ரிவொலுஷன்…

BGM

பெண் : மைனர் ஸ்கேல் மனசுடா…
மைனர் ஸ்கேல் மனசுடா…
மேஜர் ஸ்கேல் வயசுடா…
ட்வென்டி டு எனக்குனா…
ஒன் பை டு உனக்கா…

பெண் : என்னமோ எனக்கு உன்மேல இருக்கு…
என்னை கொஞ்சம் கிறுக்கு என்னை நீ அடக்கு…

பெண் : நீயும் கிட்டே ஓவரா நெருங்க…
சூடு கொஞ்சம் ஏறுதடா…
பெட் சீட்க்குள் கண்டபடி என்னை தொடேன்டா…
ஒரு வில்லன் ஆக நீயும் மாறி டார்ச்சர் பண்ணேன்டா…

பெண் : கட்டலாம் காதல் பண்ணிதான்…
வி போத் கேன் ஒட்டலாம் பெவிகால் போலதான்…
பிக்கலாம் பில்லோ பஞ்சைதான்…
உச்சத்திலே உடைக்கலாம் கட்டில் காலதான்…

பெண் : செக்ஸ் இஸ் எ பையர் ஸ்டேஷன்…
லெட்ஸ் டூ எ நியூ ரிவொலுஷன்…
லெட்ஸ் டூ எ நியூ ரிவொலுஷன்…
ஓ மஹிரே…

BGM

{ பெண் : ஓ மஹிரே ஓ மஹிரே…
ஓ மஹிரே மஹிரே மஹிரே…
ஓ மஹிரே ஓ மஹிரே…
ஓ மஹிரே மஹிரே மஹிரே } * (2)

பெண் : செக்ஸ் இஸ் எ பையர் ஸ்டேஷன்…
லெட்ஸ் டூ எ நியூ ரிவொலுஷன்…


Notes : Om Magire Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Pa Vijay. ஓ மஹிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading