ஸ்ரீ ரங்க நாதருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ராதேவாகோட்டை மாரியம்மன்

Sri Ranganatharukku Song Lyrics in Tamil


BGM

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…

BGM

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…

பெண் : நீ சிரித்தால்…
நீ சிரித்தால்…
முத்துக்களும் முல்லைகளும்…
சிந்துதே அம்மா…

பெண் : அடி அண்ணபூரணி…
உனக்கு அன்னம் ஊட்டவா…
உன்னை சின்ன குழந்தைபோல்…
கையால் துளி ஆட்டவா…

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…

BGM

பெண் : மருவத்தூர் ஓம் சக்தி…
சங்காலே பால் உத்தி…
நீ என்னை வளர்த்தாய் அம்மா…

பெண் : சமயபுரம் மகமாயி…
சேலையிலே தொட்டில் கட்டி…
தாலாட்டு படித்தாய் அம்மா…

பெண் : தில்லை சிவகாமி…
குங்குமம் வாங்கி வைத்தாயே…
திருக்கடவூர் அபிராமி…
பூவாலே ஜடை முடித்தாயே…
தேனான்டாள் கையாலே…
தாலி வாங்கி வருவாய் அம்மா…

பெண் : காஞ்சிபுரத்திலே…
எனக்கு புடவை வாங்கினாய்…
கருமாரியிடம்…
கழுத்து மணிகள் வாங்கினாய்…

BGM

பெண் : காசி விசாலாட்சி…
கோயிலிலே எனக்காக…
கால் கொலுசு நீ வாங்கினாய்…

பெண் : காலவஸ்தி ஞானாம்பாள்…
பாதத்திலே வைத்தெடுத்து…
கை வளையல் போட்டாய் அம்மா…

பெண் : கண்ணாத்தா கையாலே…
கம்மல் வாங்கி தந்தாயே…
மூக்குத்தி நான் போட…
மூகாம்பிகையை கேட்டாயே…
பன்னாரி அம்மனிடம்…
நீ பதக்கம் வாங்கி தந்தாய் அம்மா…

பெண் : பால சுந்தரி வடிவில்…
பாண்டி ஆடினாய்…
நான் பாட்டு பாடினேன்…
நீயோ பரதம் ஆடினாய்…

பெண் : ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…

பெண் : நீ சிரித்தால்…
நீ சிரித்தால்…
முத்துக்களும் முல்லைகளும்…
சிந்துதே அம்மா…

பெண் : அடி அண்ணபூரணி…
உனக்கு அன்னம் ஊட்டவா…
உன்னை சின்ன குழந்தைபோல்…
கையால் துளி ஆட்டவா…

பெண் : அடி அண்ணபூரணி…
உனக்கு அன்னம் ஊட்டவா…
உன்னை சின்ன குழந்தைபோல்…
கையால் துளி ஆட்டவா…


Notes : Sri Ranganatharukku Song Lyrics in Tamil. This Song from Kottai Mariamman (2001). Song Lyrics penned by Kalidasan. ஸ்ரீ ரங்க நாதருக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading