புதுக்கோட்டை புவனேஸ்வரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ராஎஸ். ஏ. ராஜ்குமார்ராஜகாளி அம்மன்

Puthukottai Bhuvaneswari Song Lyrics in Tamil


—BGM—

பெண் : புதுக்கோட்டை புவனேஸ்வரி…
புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி…
மண்ணடியின் மல்லீஸ்வரி…
நங்கநல்லூர் ராஜேஸ்வரி…
பாகேஸ்வரி… யோகேஸ்வரி… லோகேஸ்வரி…

குழு : மேல் மலையெனும்…
அங்காள பரமேஸ்வரி…

பெண் : உறையூரு வெட்க்காளி…
உஜ்சையனி மாகாளி…
சிறுவாச்சூர் மதுரகாளி…
திருவற்கரை பத்ரகாளி…
பத்ரகாளி… ருத்ரகாளி… நவகாளியே…

குழு : எட்டுப்பட்டி ராஜகாளி…
அம்மா தாயே…

பெண் : நாச்சியம்மா பேச்சியம்மா…
நாடியம்மா காரியம்மா…
ஆலையம்மா சோலையம்மா…
உண்ணாமுலையம்மா…
என் மாங்கல்யம் நிலைத்திருக்க…
அருள்வாய் நீயே…

குழு : மைசூரு சாமுண்டியே…
வருவாய் நீயே…

பெண் : மகமாயி மாரியம்மா திரிசூலி நீலியம்மா…
முப்பாத்தம்மா பாளையத்தம்மா…
முண்டகக்கன்னி திரௌபதியே…
அங்காளம்மா ஆரணி படவேட்டம்மா…

குழு : அர்த்தநாரி தாயே…
உன் அருள் காட்டம்மா…

பெண் : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
உலகாளும் ஒரு அன்னை நீயே…

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
உலகாளும் ஒரு அன்னை நீயே…

பெண் : எல்லோர்க்கும் அருள் தரும் உந்தன் கரம்…
உன் பிள்ளைக்கு தர வேண்டும் தாலி வரம்…

பெண் : பிள்ளையின் துன்பம்…
அன்னையச் சேரும்
உன் விழிப் பார்த்தால்…
என் துயர் தீரும்…
நீ வைத்த குங்குமம் அழிந்திடலாமோ…

குழு : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
உலகாளும் ஒரு அன்னை நீயே…

—BGM—

பெண் : திருக்கடவூரின் அபிராமி…
சிதம்பரத்தில் நீ சிவகாமி…
திருப்பத்தூரின் பூமாரி…
திருவேற்காட்டில் கருமாரி…

—BGM—

குழு : தாயே…

பெண் : மண்டைக்காட்டு பகவதியே…
மயிலாப்பூரின் கற்பகமே…
கொல்லூர் வாழும் மூகாம்பிகா…
தக்ஷினேஸ்வரம் பவதாரிணி…

பெண் : ஜகதாம்பா வடிவாம்பா…
கனகாம்பா லலிதாம்பா…
வாலாம்பா ஞானாம்பா…
நாகாம்பா ஸ்வர்ணாம்பா…
சென்னியம்மா பொன்னியம்மா…
கங்கையம்மா செஞ்சியம்மா…
கோணியம்மா குலுங்கையம்மா…
கன்னியம்மா துளசியம்மா…

பெண் : ஸ்ரீசைலம் ப்ரம்மராம்பா பெரிய நாயகி…
ஸ்ரீரங்கபட்டணத்து ரங்கநாயகி…
தாலி தந்த மங்களாம்பா தையல் நாயகி…
மருவத்தூர் அம்மாவே வந்து நில்லடி…

—BGM—

பெண் : ஓம் சக்தி ஓம் சக்தி தாயே…
உலகாளும் ஓரு அன்னை நீயே…

—BGM—

பெண் : நெல்லை நகர் காந்திமதி…
எல்லையம்மா இசக்கியம்மா…
மீனாட்சி காமாட்சி தேனாக்ஷி திருப்பாக்ஷி…
விருப்பாக்ஷி விசாலாட்சி தாயே அம்மா…

குழு : காரைக்குடி நகர் வாழும் உக்குடையம்மா…

பெண் : பைரவியே வைஷ்ணவியே…
அருக்காணி அழகம்மா…
செல்லாயி சிலம்பாயி…
கண்ணாத்தா சாரதாம்பா…
பன்னாரி அம்மாவே…
பால சௌந்தரி…

குழு : தேனாண்டாளே…
எங்கள் குல தெய்வமே…

பெண் : துர்க்கையம்மா குமரியம்மா…
வேக்குளியம்மா கௌரியம்மா…
கோல விழியம்மா முத்தாளம்மா…
கஸ்தூரி வராஹியம்மா…
நீலாயதாக்ஷி முத்துமாலையம்மா…

குழு : பராசக்தி கொல்லிமலை பாவையம்மா…

பெண் : அபயாம்பிகை நீலாம்பிகை…
அலமேலம்மா வழிகோலம்மா…
நாராயணி தாக்ஷாயினி…
கன்னிகா பரமேஸ்வரி…
கனக துர்க்கையே பவானி ஆவுடையம்மா…
என் பூவும் பொட்டும் நிலைத்திருக்க…
கண் பாரம்மா…

—BGM—

பெண் : அம்மா… அம்மா… அம்மா… ஆ…
அம்மா… ஆஆ…

—BGM—


Notes : Puthukottai Bhuvaneswari Song Lyrics in Tamil. This Song from Rajakali Amman (2000). Song Lyrics penned by Kalidasan. புதுக்கோட்டை புவனேஸ்வரி பாடல் வரிகள்.


Scroll to Top