குலேபா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
கு. கார்த்திக்அனிருத் ரவிசந்தர் & மெர்வின் சாலமன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்குலேபகாவலி

Guleba Song Lyrics in Tamil


குழு : குலேபா…

—BGM—

குழு : குலேபா…

—BGM—

ஆண் : சோகாமா சோகாமா ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா…
ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாம் மாமா…
சோகாமா சீன் ஆ ஒரு கானா பாடலாமா…
நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா…

குழு : டக்குளு டக்குளு டக்குளு டக்குளு…
ஆண் : ப்ளாக்பஸ்டர் சாங்குமா…
குழு : டக்குளு டக்குளு டக்குளு டக்குளு…
ஆண் : திருப்பி போட்டு வாங்குமா…

குழு : டக்குளு டக்குளு டக்குளு டக்குளு…
ஆண் : ஏரியா தான் தாங்குமா…
குழு : ஜாலி லிலோ ஜிம் கானா தாமா…

குழு : குலேபா…

—BGM—

குழு : குலேபா…

—BGM—

ஆண் : சோகாமா…

ஆண் : சோகாமா சோகாமா ஹே ஜாலி லிலோ ஜிம் காணா தான்மா…
ஹே மாமா பனாமா போயி பார்ட்டி பண்ணலாம் மாமா…
சோகாமா சீன் ஆ ஒரு கானா பாடலாமா…
நீ வாமா அட ஆளு நைட்டு ரவ்சு தாமா…

—BGM—

குழு : யே…விக்கலு விக்கலு விக்கலு வந்தா…
தண்ணிய குடிச்சிக்கமா…
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா…
ஓரமா ஒத்திக்கோமா…

குழு : யே… விக்கலு விக்கலு விக்கலு வந்தா…
தண்ணிய குடிச்சிக்கமா…
சிக்கலு சிக்கலு சிக்கலு நாக்கா…
ஓரமா ஒத்திக்கோமா…

ஆண் : ஹே…மாமாசிட்டா…

ஆண் : மாமாசிட்டா லோலிட்டா…
வா சண்டைஇலாம வாழலாமா…
ஸ்மார்டா கமிட்டா…
நீ ஆங்கருக்கு காட்டு ஒரு டாட்டா…

ஆண் : ரிப்பீட்டா நீ லவ் ஆ கொஞ்சம் ஷேர் பண்ணு…
நீட்டா சுவீட்டா…
வா ஏரியாக்கே நீதான் மீட்டா…

குழு : கூகுலு கூகுலு கூகுலு பண்ணியும்…
ஆண் : சிக்காது என் பேருமா…
குழு : சைக்கிள் கேப்ல ராக்கெட்ட தூக்குற…
ஆண் : ஹைடு அண்ட் சீக் ஆளுமா…

குழு : பப்புலு பப்புலு பப்புலு பப்புலு…
ஆண் : பபுல் கம்மு பாடி மா…
குழு : ஜாலி லிலோ ஜிம் காணா தாமா…

குழு : குலேபா…

—BGM—

குழு : குலேபா…

ஆண் : { யே… விக்கலு விக்கலு விக்கலு வந்தா…
தண்ணிய குடிச்சிக்கமா…
சிக்கலு சிக்கலு சிக்கலுநாக்கா…
ஓரமா ஒத்திக்கோமா… } *(4)


Notes : Guleba Song Lyrics in Tamil. This Song from Gulaebaghavali (2018). Song Lyrics penned by Ku. Karthik. குலேபா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading