வேலனுக்கு மூத்தவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
உளுந்தூர்பேட்டை சண்முகம்சீர்காழி கோவிந்தராஜன்டி.பி.ராமச்சந்திரன்விநாயகர் பாடல்கள்

Velanukku Moothavane Song Lyrics in Tamil


BGM

ஆண் : வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே…
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே…
வினைகளை வேறறுக்கும் துணைவனும் நீதானே…
வினைகளை வேறறுக்கும் துணைவனும் நீதானே…
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே…

BGM

ஆண் : மூலப் பரம்பொருளே மூஷிக வாகனனே…
மூலப் பரம்பொருளே மூஷிக வாகனனே…
முத்திக்கு வித்தாகும் சித்தி விநாயகனே…
முத்திக்கு வித்தாகும் சித்தி விநாயகனே…
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே…

BGM

ஆண் : நாளும் உன்னை நினைவேன் நாவாறப் புகழ்வேன்…
நாளும் உன்னை நினைவேன் நாவாறப் புகழ்வேன்…
நல்லதெல்லாம் தருவாய் வல்லபையின் கணவா…
நல்லதெல்லாம் தருவாய் வல்லபையின் கணவா…

ஆண் : தாளும் ஐங்கரமும் தயவும் இருக்கையிலே…
தாளும் ஐங்கரமும் தயவும் இருக்கையிலே…
சஞ்சலமும் வருமோ சங்கரனின் புதல்வா…
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே…

BGM

ஆண் : தும்பிக்கையே எனக்கு நம்பிக்கை நலம் அருளும்…
தும்பிக்கையே எனக்கு நம்பிக்கை நலம் அருளும்…
தொழுதிடும் திருவடிகள் துயர்களெல்லாம் களையும்…
தொழுதிடும் திருவடிகள் துயர்களெல்லாம் களையும்…

ஆண் : தஞ்சமென்றால் மகனே அஞ்சலென்பாய் நீயே…
தஞ்சமென்றால் மகனே அஞ்சலென்பாய் நீயே…
சகல உயிர்களுக்கும் தாயே கணபதியே…
சகல உயிர்களுக்கும் தாயே கணபதியே…

ஆண் : வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே…
வினைகளை வேறறுக்கும் துணைவனும் நீதானே…
வேலனுக்கு மூத்தவனே விக்ன விநாயகனே…


Notes : Velanukku Moothavane Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Ulundurpettai Shanmugam. வேலனுக்கு மூத்தவனே பாடல் வரிகள்.


Scroll to Top