பொய்யின்றி மெய்யோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownகே.ஜே. யேசுதாஸ்சந்திரபோஸ்சரணம் ஜயப்பா

Poiyindri Meiyyodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : பொய்யின்றி மெய்யோடு…
நெய் கொண்டு போனால்…
ஐயனை நீ காணலாம்…
சபரியில் ஐயனை நீ காணலாம்…

ஆண் : பொய்யின்றி மெய்யோடு…
நெய் கொண்டு போனால்…
ஐயனை நீ காணலாம்…
சபரியில் ஐயனை நீ காணலாம்…

ஆண் : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா சரணம் ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா சரணம் ஐயப்பா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அவனை நாடு அவன் புகழ் பாடு…
புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்…
உன்னை புகழோடு வாழ வைப்பான் ஐயப்பன்…

ஆண் : இருப்பது காடு வணங்குது நாடு…
அவனைக் காண தேவை பண்பாடு…

ஆண் : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா சரணம் ஐயப்பா…
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா சரணம் ஐயப்பா…

BGM

ஆண் : பூஜைகள் போடு தூய அன்போடு…
பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்…
நல்ல பெயரோடு வாழ வைப்பான் ஐயப்பன்…
அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அருள் வேண்டும் அன்பரை எல்லாம்…
வாழ வைப்பான்…
அருள் வேண்டும் அன்பரை எல்லாம்…
வாழ வைப்பான்…

ஆண் : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா சரணம் ஐயப்பா…

ஆண் : பொய்யின்றி மெய்யோடு…
நெய் கொண்டு போனால்…
ஐயனை நீ காணலாம்…
சபரியில் ஐயனை நீ காணலாம்…

ஆண் : ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா…
ஐயப்பா சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா…
சரணம் ஐயப்பா…


Notes : Poiyindri Meiyyodu Song Lyrics in Tamil. This Song from Saranam Ayyappa (1980). Song Lyrics penned by Unknown. பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading