நண்பியே நண்பியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர்டி. இமான்டெடி

Nanbiye Nanbiye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எந்தன் நண்பியே நண்பியே…
எனை திறக்கும் அன்பியே…
எந்தன் நண்பியே நண்பியே…
எனை இழுக்கும் இன்பியே…

குழு (ஆண்கள்) : பப்பப்ப பப்பா பப்பா…
பப்பப்ப பப்பா பப்பா…

ஆண் : எந்தன் முகம் காட்டும்…
புன்னகைகள் தீட்டும்…
மனதின் கண்ணாடி நீயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னை என்னை போலே…
ஏற்றுகொண்டதாலே…
எதிரொலியாகிடுவாயே…

ஆண் : கண்டதை பாடவும்…
கண்மூடி ஆடவும்…
என் துணை ஆக்கிட வந்தாயே…

ஆண் : சண்டைகள் போடவும்…
பின் வந்து கூடவும்…
ஆயிரம் கரணம் தந்தாயே…
வண்ணங்கள் நானே நீ தூரிகையே…

ஆண் : எந்தன் நண்பியே நண்பியே…
எனை திறக்கும் அன்பியே…
எந்தன் நண்பியே நண்பியே…
எனை இழுக்கும் இன்பியே…

—BGM—

ஆண் : எந்தன் மனம் பார்க்க…
சொல்வதெல்லாம் கேக்க…
கிடைத்த ஓர் உயிர் துணை நீயே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள் & பெண்கள்) : நீயே…

ஆண் : என் சிரிப்பில் பாதி…
என் துயரில் பாதி…
பகிர்ந்து நீ அருந்துகிறாயே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அருந்துகிறாயே…

ஆண் : எல்லாமே பொய்யென…
நீ மட்டும் மெய்யென…
என் அச்சம் யாவையும் கொன்றாயே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கொன்றாயே…

ஆண் : நான் இங்கு உண்மையா…
உன் கையில் பொம்மையா…
யார் இந்த நான் என சொன்னாயே…

ஆண் : செவ்வானம் நானே…
நீ அவந்திகையே…

ஆண் : எந்தன் நண்பியே நண்பியே…
எனை திறக்கும் அன்பியே…
எந்தன் நண்பியே நண்பியே…
எனை இழுக்கும் இன்பியே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள் & பெண்கள்) : இன்பியே… ஏ…
ஹோ ஹோ ஓ…
நண்பியே… ஹோ ஹோ ஓ…

ஆண் : மெய் நிகராட்டகள் ஆடிடும் போது…
ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது…
எந்தன் படையில் நீயும் இருந்தால்…
அந்த வெற்றி எந்தன் காலடியில்…

ஆண் : இணைய தொடரை இணைத்தே…
மெய் காண்போமே…
அழுதால் உடனே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : நீ துடைப்பாய்…

ஆண் : மனதில் நினைத்து…
ஒரு சொல் சொல்லும்போதே…
தொடங்கும் எதையும்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : நீ முடிப்பாய்…

ஆண் : நீயும் எந்தன் தனிமையே…
அதை விட இனிமையே…
இதய சுவரில் இறைவன் வரையும்…
குறுநகையே…

ஆண் : எந்தன் நண்பியே நண்பியே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : நண்பியே… ஏ…

ஆண் : எனை திறக்கும் அன்பியே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : நண்பியே… ஏ…

ஆண் : எந்தன் நண்பியே நண்பியே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : நண்பியே… ஏ…

ஆண் : எனை இழுக்கும் இன்பியே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : இன்பியே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : நண்பியே… ஏ…
நண்பியே… ஏ…
நண்பியே… ஏ…
நண்பியே… ஏ…

—BGM—


Notes : Nanbiye Nanbiye Song Lyrics in Tamil. This Song from Teddy (2021). Song Lyrics penned by Madhan Karky. நண்பியே நண்பியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading