என் இனிய தனிமையே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசித் ஶ்ரீராம்டி. இமான்டெடி

En Iniya Thanimaye Song Lyrics in Tamil


ஆண் : என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே… ஏ… ஏ… ஏ…
என் இனிய தனிமையே…

—BGM—

ஆண் : புதிதான அதிகாலையோ…
புகை சூடும் நெடுஞ்சாலையோ…
உன்னோடு நான் நடந்தால் எல்லாம் பேரழகு…

ஆண் : மழை வீழும் இள மாலையோ…
இசையில்லா இடைவேளையோ…
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன்னோடு மட்டும்தான்…
என் நேரம் எனது…
உன்னோடு மட்டும்தான்…
மெய் பேசும் மனது…

ஆண் : மனிதரின் மொழி கேட்டு… கேட்டு…
இதயம் பழுதாய்…
உணதமைதியில் தானே ஆனேன் முழுமுழுதாய்…

ஆண் : என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே… ஏ… ஏ… ஏ…
என் இனிய தனிமையே…

—BGM—

ஆண் : அலை மோதும் கரை மீதிலோ…
மணல் பாதம் சுடும் போதிலோ…
உன்னோடு நான் நடந்தால் மண்ணே பூச்சிறகு…

ஆண் : கரைகின்ற அடி வானமோ…
குறையாத பெருந்தூரமோ…
என்னோடு நீ நடந்தால் இன்பம் என் உலகு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என் தாயின் கருவில்…
என்னோடு பிறந்தாய்…
என் வாழ்வின் முடிவில்…
என்னோடு இருப்பாய்…

ஆண் : உறவுகள் வந்து சேரும் நீங்கும்…
நீதான் நிலையாய்…
அதற்க்கு உணர்க்கொரு நன்றி சொன்னேன்…
முதல் முறையாய்…

ஆண் : என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே… ஏ… ஏ… ஏ…
என் இனிய தனிமையே…

—BGM—

ஆண் : இதுவரை கற்கா கலைகள் எல்லாம்…
உன்னுடன் கற்கும் வேளையிலே…
என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன்…

ஆண் : இதுவரை காணா காட்சிகளை…
உன்னுடன் காணும் வேளையிலே…
எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன்…

ஆண் : ஒரு சிலர் என்னை நெருங்க…
என்னிடம் பேச தொடங்க…
சிறு ஊடல் கொண்டு நீங்கி போகின்றாய்…

ஆண் : கவலைகள் என்னை வருத்த…
உன்னிடம் என்னை துரத்த…
உன் மடியை தந்து தாயாய் ஆகின்றாய்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எனை துயிலென அணைத்திடு தனிமையே…
என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே…
கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே…
தனிமையே…

ஆண் : என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே…
என் இனிய தனிமையே… ஏ… ஏ… ஏ…
என் இனிய தனிமையே…

—BGM—

ஆண் : என் இனிய தனிமையே… ஓஹோ…
என் இனிய தனிமையே… ஏ… ஏ… ஏ…
என் இனிய தனிமையே…


Notes : En Iniya Thanimaye Song Lyrics in Tamil. This Song from Teddy (2021). Song Lyrics penned by Madhan Karky. என் இனிய தனிமையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading