மன்னிப்பாயா மன்னிப்பாயா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஏ.ஆர்.ரகுமான் & ஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்விண்ணைத்தாண்டி வருவாயா

Mannipaaya Mannipaaya Song Lyrics in Tamil


பெண் : கடலில் மீனாக இருந்தவள் நான்…
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்…
துடித்திருந்தேன் தரையினிலே…
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…

—BGM—

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா… மன்னிப்பாயா…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…

ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன்…
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்…
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

ஆண் : தொலை தூரத்தில் வெளிச்சம் நீ…
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்… ஓஓ…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…

—BGM—

பெண் : ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்…
உள்ளே உள்ள ஈரம் நீதான்…
வரம் கிடைத்தும் நான் தவறவிட்டேன்…
மன்னிப்பாயா… அன்பே…

ஆண் : காற்றிலே ஆடும் காகிதம் நான்…
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்…
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்…
என் கலங்கரை விளக்கமே…

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…

ஆண் & பெண் : அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும் தாழ்…
அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ்…
ஆர்வல புண்கண்ணீர் பூசல் தரும்…
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்…
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு…
புலம்பல் எனச் சென்றேன் புல்லிறேன் நெஞ்சம்…
கலத்தல் உருவது கண்டு…

பெண் : ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ…
போவாயோ கானல் நீர் போலே தோன்றி…
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்…
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்…

பெண் : ஒரு நாள் சிரித்தேன்…
மறுநாள் வெறுத்தேன்…
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா… மன்னிப்பாயா…
மன்னிப்பாயா…

ஆண் : கண்ணே தடுமாறி நடந்தேன்…
நூலில் ஆடும் மழையாகிப் போனேன்…
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

ஆண் : தொலை தூரத்தில் வெளிச்சம் நீ…
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…
மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…

ஆண் : மேலும் மேலும் உருகி உருகி…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்… ஓஓ…
உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்…

பெண் : ஹ்ம்ம்… ம்ம்… ம்ம்…

—BGM—


Notes : Mannipaaya Mannipaaya Song Lyrics in Tamil. This Song from Vinnaithaandi Varuvaayaa (2010). Song Lyrics penned by Thamarai. மன்னிப்பாயா மன்னிப்பாயா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading