ஓமன பெண்ணே

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரை & கல்யாணி மேனன்பென்னி டயல் & கல்யாணி மேனன்ஏ.ஆர்.ரகுமான்விண்ணைத்தாண்டி வருவாயா

Omana Penne Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆஹா… அடடா பெண்ணே உன் அழகில்…
நான் கண்ணை சிமிட்டவும் மறந்தேன்…
ஹேய் ஆனால் ஹேய் கண்டேன் ஹேய்…
ஓர் ஆயிரம் கனவு… ஹேய்…
கரையும் என் ஆயிரம் இரவு…
நீதான் வந்தாய் சென்றாய்…
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்… ஒஹோ…

ஆண் : ஓஹோ… ஓமன பெண்ணே ஓமன பெண்ணே…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன ஓஹோ…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன…

ஆண் : ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…

BGM

ஆண் : நீ போகும் வழியில் நிழலாவேன்…
காற்றில் அசைகிறது உன் சேலை…
விடிகிறது என் காலை…
உன் பேச்சு உன் பார்வை…
நகர்த்திடும் பகலை இரவை…

ஆண் : பிரிந்தாலும் இணைந்தாலும்…
உயிர்க்கூட்டின் சரிபாதி உனதே…
உன் இன்பம் உன் துன்பம் எனதே…
என் முதலோடு முடிவானாய்…

ஆண் : ஓமன பெண்ணே ஓமன பெண்ணே…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன ஓஹோ…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன…

ஆண் : ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…

பெண் : மரகத தொட்டிலில்…
மலையாளிகள் தாலாட்டும் பெண்ணழகே…
மாதங்க தோப்புகளில் பூங்குயில்கள் இணை சேர…
புல்லாங்குழல் ஊதுகையான நின் அழகே…
நின் அழகே…

ஆண் : தள்ளிப்போனால் தேய் பிறை…
ஆகாய வெண்ணிலாவே…
அங்கேயே நின்றிடாதே…
நீ வேண்டும் அருகே…

ஆண் : ஒரு பார்வை சிறு பார்வை…
உதிர்த்தால் உதிர்த்தால்…
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்…

ஆண் : ஓமன பெண்ணே ஓமன பெண்ணே…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன ஓஹோ…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன…

ஆண் : ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…

BGM

ஆண் : ஓமன பெண்ணே ஓமன பெண்ணே…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன ஓஹோ…
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே… ஓமன…

ஆண் : ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…

ஆண் : ஓமன பெண்ணே…
உனை மறந்திட முடியாதே…
ஓமன பெண்ணே…
உயிர் தருவது சரிதானே…

BGM


Notes : Omana Penne Song Lyrics in Tamil. This Song from Vinnaithaandi Varuvaayaa (2010). Song Lyrics penned by Thamarai & Kalyani Menon. ஓமன பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top