கண்ணுக்குள் கண்ணை
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே…
இல்லை இல்லை என்றாயே…
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து…
பார்வை தந்து சென்றாயே…
விண்ணைத்தாண்டி வருவாயா
கண்ணுக்குள் கண்ணை ஊற்றி கொண்டே…
இல்லை இல்லை என்றாயே…
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து…
பார்வை தந்து சென்றாயே…
அன்பில் அவன் சேர்த்த இதை…
மனிதரே வெறுக்காதீர்கள்…
வேண்டும் என நினைத்த இதை…
வீணாக மிதிக்காதீர்கள்…
வாமலை ஏறி வரும் தென்னல்…
புது மணவாளன் தென்னல்…
பள்ளி மேடையே தொட்டு தலோடி…
குருசில் தொழுது வரும்போல்…
வரவேர்பினு மலையாளகர…
மனசம்மதம் சொரியும்…
ஆரோமலே… ஆரோமலே…
ஆரோமலே… ஆரோமலே…
கடலில் மீனாக இருந்தவள் நான்…
உனக்கென கரை தாண்டி வந்தவள்தான்…
துடித்திருந்தேன் தரையினிலே…
திரும்பிவிட்டேன் என் கடலிடமே…
மன்னிப்பாயா மன்னிப்பாயா Read More »