மறந்தாயே மறந்தாயே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிபிரதீப் குமார் & ஜொனிடா காந்திடி. இமான்டெடி

Marandhaye Marandhaye Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹா… ஹா… ஆஅ… ஹா… ஆஅ…

ஆண் : மறந்தாயே மறந்தாயே…
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…
கடந்தேதான் நடந்தாயே…
யாரோ என்று ஏன் கடந்தாய்…

ஆண் : நினைவுகள் யாவும் நீங்கி போனால்…
நான் யார் மறதியா அவதியா சகதியா…
நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்…
நீ யார் ஜனனமா சலனமா மரணமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தனியாய் நான் வாழ்ந்தேனே…
வானாய் நீ ஆனாய்…
உனில் ஏற பார்த்தேனே…
காணமல் போனாய்…

ஆண் : யாரடி யாரடி…
நான் இனி யாரடி…
நான் இனி வாழ ஓர்…
காரணம் கூறடி…

ஆண் & குழு (பெண்கள்) : யாரடி யாரடி…
பாவி நீ யாரடி…
ஓர் துளி ஞாபகம்…
ஊறுதா பாரடி…

ஆண் : மறந்தாயே மறந்தாயே…
பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…
கடந்தேதான் நடந்தாயே…
யாரோ என்று ஏன் கடந்தாய்…

—BGM—

பெண் : முகிலுமில்லை புயலுமில்லை மழைவருமா…
இதயத்திலே இனம் புரியா கலவரமா…
விதியுமில்லை உரமும்மில்லை மரம் வருமா…
நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : இது வரை அறியா ஒருவனை விரும்பி…
இதயம் இதயம் துடி துடித்திடுமா…
தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு…
பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா…

குழு (பெண்கள்) : ஜென்மம் உண்மை இல்லை…
உன் வேர் என்ன…
காதல் கொண்டேன் உன்மேல்
உன் பேர் என்ன…
அணுவெல்லாம் அணுவெல்லாம்…
நினைவென நிறைந்தாய்…

குழு (ஆண்கள்) : மறந்தாயே மறந்தாயே…

ஆண் : பெண்ணே என்னை ஏன் மறந்தாய்…

பெண் : நிறைந்தாயே நிறைந்தாயே…
நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்…

ஆண் : தனிமையும் நானும்…
மீண்டும் ஒன்றாய் ஆனோம்…
மறுபடி சுருங்கிடும் உலகிலே…

பெண் : ஆ… ஆ… சுரங்கத்தை போலே…
என்னுள் போக போக…
பெருகிடும் பெருகிடும் நினைவிலே…

ஆண் : உன்னை காண உலகத்தில்…
எதுவும் மெய்யில்லை…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உலகெல்லாம் பொய்…
இந்த காதல் பொய் இல்லை…

ஆண் : யாரடி…

பெண் : ஹா…

ஆண் : யாரடி…

பெண் : ஹா…

ஆண் : நான் இனி யாரடி…

பெண் : ஹா…

ஆண் : ஓர் துளி…

பெண் : ஹா…

ஆண் : ஞாபகம்…

பெண் : ஹா…

ஆண் : ஊறுதா பாரடி…

பெண் : ஹா… ஆஅ…

ஆண் & பெண் : யாரடா யாரடா…
நீ என்னுள் யாரடா…
பேரலை போலே நீ…
பாய்கிறாய் பாரடா…

ஆண் : மறந்தாயே… மறந்தாயே…


Notes : Marandhaye Marandhaye Song Lyrics in Tamil. This Song from Teddy (2021). Song Lyrics penned by Madhan Karky. மறந்தாயே மறந்தாயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading