தாலாட்டு பாடும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வனமாலிஹரிச்சரன்சாந்தனு மொய்த்ராகாடன்

Thaalaattu Paadum Poita Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தாலாட்டு பாடும் தென்றல்…
எச பாட்டு பாடும் குயில்கள்…
கை தாளம் போடும் கிளிகள்…
அதை கேட்டு ஆடும் மயில்கள்…
கை தட்டி காடெல்லாம்…
தோளோடு தோள் சேருவோம்…

ஆண் & குழு (பெண்கள்) : ஆடுவோம் ஆடுவோம்…
பள்ளுதான் பாடுவோம்…
ஆடுவோம் ஆடுவோம்…
பள்ளுதான் பாடுவோம்…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாலாட்டு பாடும் தென்றல்…
எச பாட்டு பாடும் குயில்கள்…
கை தாளம் போடும் கிளிகள்…
அதை கேட்டு ஆடும் மயில்கள்…
கை தட்டி காடெல்லாம்…
தோளோடு தோள் சேருவோம்…

ஆண் & குழு (பெண்கள்) : ஆடுவோம் ஆடுவோம்…
பள்ளுதான் பாடுவோம்…
ஆடுவோம் ஆடுவோம்…
பள்ளுதான் பாடுவோம்…

—BGM—

ஆண் : புள்ளி மானின் கூட்டங்களே…
இந்த காட்டின் பிள்ளைகளே…
துள்ளி தாவி ஓடுங்களேன்…
பயம் இல்லை வாழுங்களேன்…

ஆண் : காட்டு பூ வாசம் வாசம்…
வாழ்த்து சொல்லி பேசும் பேசும்…
ஊத காத்து வீசும் வீசும்…
உன்னை கொஞ்சி பேசும் பேசும்…
நீ போகும் பாதையிலே…
ஒரு வானவில் தீட்டுவோம்…

—BGM—

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes :Thaalaattu Paadum Song Lyrics in Tamil. This Song from Kaadan (2021). Song Lyrics penned by Vanamali. தாலாட்டு பாடும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading