பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & மால்குடி சுபா | யுவன் ஷங்கர் ராஜா | நந்தா |
Mun Paniya Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…
புரியாத உறவில் நின்றேன்…
அறியாத சுகங்கள் கண்டேன்…
மாற்றம் தந்தவள் நீ தானே…
ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஹோ…
பெண் : மனசில் எதையோ மறைக்கும் கிளியே…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…
கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு…
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு…
மனசைத் திறந்து சொல்லடி வெளியே…
—BGM—
ஆண் : என் இதயத்தை என் இதயத்தை வழியில்…
எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்…
உன் விழியினில் உன் விழியினில் அதனை…
இப்போது கண்டு பிடித்துவிட்டேன்…
ஆண் : இதுவரை எனக்கில்லை முகவரிகள்…
அதை நான் கண்டேன் உன் புன்னகையில்…
வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே…
ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ…
ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே… ஏ… ஏ…
பெண் : சலங்கை குலுங்க ஓடும் அலையே…
சங்கதி என்ன சொல்லடி வெளியே…
கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு…
நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு…
ஏலோ ஏலோ ஏலே ஏலோ…
—BGM—
ஆண் : என் பாதைகள் என் பாதைகள்…
உனது வழிபார்த்து வந்து முடியுதடி…
என் இரவுகள் என் இரவுகள்…
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி…
ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்…
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்…
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே… ஏ… ஏ…
—BGM—
ஆண் : முன் பனியா முதல் மழையா…
என் மனதில் ஏதோ விழுகிறதே…
விழுகிறதே உயிர் நனைகிறதே…
—BGM—
Notes : Mun Paniya Song Lyrics in Tamil. This Song from Nandha (2001). Song Lyrics penned by Palani Barathi. முன் பனியா பாடல் வரிகள்.