மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும் – Manathil Uruthi Vendum (1987)

வங்காளக் கடலே

வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

வங்காளக் கடலே Read More »

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
உணர்ச்சி என்பது வேண்டும்…
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்…
ஞானதீபம் ஏற்ற வேண்டும்…

மனதில் உறுதி வேண்டும் Read More »

கண்ணின் மணியே

கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா…
உன் கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா…
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா…
பழம் பாட்டோடுதானா அது ஏட்டோடுதானா…
நாள் தோறும் பாடும் ஊமைகள்தானா…

கண்ணின் மணியே Read More »

கண்ணா வருவாயா

கண்ணா வருவாயா கண்ணா வருவாயா…
மீரா கேட்கிறாள்…
மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்…
மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து…
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்…
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா…

கண்ணா வருவாயா Read More »

Scroll to Top