வங்காளக் கடலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமனதில் உறுதி வேண்டும்

Vangaala Kadale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடணும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே… ஏஏஹேஏ…

—BGM—

ஆண் : போட்டானே பானம் பொன்மாலை நேரம்…
ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே…
பாலோடு தேனும் எப்போதும் வேணும்…
அம்மாடி நானும் கேட்டு நீதான் தரலே…

ஆண் : கள்ளூறும் பாலே உன்னாலத்தானே…
உண்ணாம நானே திண்டாடுறேன்…

ஆண் : அடி சோறேது நீரேது உன் ஞாபகம்…
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்…
அடி சோறேது நீரேது உன் ஞாபகம்…
இனி தாங்காது தூங்காது என் வாலிபம்…

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
எங்க அக்காளின் மகளே… ஏஏஹேஏ…

ஆண் : வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே…
எங்க அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே…
என்ன மாமான்னுதான் கொஞ்சிடனும் மானே…
ஒரு மாமாங்கமா காத்திருக்கேன் நானே…

ஆண் : அடி வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
அடி அக்காளின் மகளே… ஏஏஹேஏ…

—BGM—


Notes : Vangaala Kadale Song Lyrics in Tamil. This Song from Manathil Uruthi Vendum (1987). Song Lyrics penned by Vaali. வங்காளக் கடலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading