மனதில் உறுதி வேண்டும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே. ஜே. யேசுதாஸ்இளையராஜாமனதில் உறுதி வேண்டும்

Manathil Uruthi Vendum Song Lyrics in Tamil


ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
உணர்ச்சி என்பது வேண்டும்…
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்…
ஞானதீபம் ஏற்ற வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…

BGM

{ ஆண் : இடைவரும் பலவித தடைகளை தகர்த்திங்கு…
வாழ்ந்துக் காட்ட வேண்டும்…
இலக்கிய பெண்மைக்கு இலக்கணம் நீயென…
யாரும் போற்ற வேண்டும்… } * (2)

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

{ ஆண் : மாதர் தம்மை கேலி பேசும்…
மூடர் வாயை மூடுவோம்…
மானம் காக்கும் மாந்தர் யார்க்கும்…
மாலை வாங்கி போடுவோம்… } * (2)

ஆண் : வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி…
நாடும் ஏடும் பேச வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…

BGM

{ ஆண் : சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை…
பூமி பார்க்க வேண்டும்…
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையும்…
பாட கேட்க வேண்டும்… } * (2)

{ ஆண் : பெண்கள் கூட்டம் பேய்கள் என்று…
பாடல் சொன்ன சித்தர்களும்…
ஈன்ற தாயும் பெண்மை என்று…
எண்ணிடாத பித்தர்களே… } * (2)

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
உணர்ச்சி என்பது வேண்டும்…
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்…
ஞானதீபம் ஏற்ற வேண்டும்…

ஆண் : மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும்…


Notes : Manathil Uruthi Vendum Song Lyrics in Tamil. This Song from Manathil Uruthi Vendum (1987). Song Lyrics penned by Vaali. மனதில் உறுதி வேண்டும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading