ஏப்ரல் மேயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்இளையராஜா, தீபன் சக்கரவர்த்தி & எஸ்.என்.சுரேந்தர்இளையராஜாஇதயம்

April Mayile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

ஆண் : இது தேவையா…
அட போங்கையா…
ஜூன் ஜூலையா…

ஆண் : பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது…
கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது…
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது…
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே…

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

—BGM—

ஆண் : குர்தா மேக்சியும் சல்வார் கமீசும்…
சுமந்த பெண்களே… ஹா ஹா ஹா ஹா…

ஆண் : எங்கே என்றுதான் இங்கே இன்றுதான்…
வருந்தும் கண்களே…
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ…

ஆண் : வீட்டில் நிற்குற காவல் காரரும்…
மொறச்சி பார்க்குறார்… ஆம் ஆமாமா…

ஆண் : சோலைக் கொள்ளையின் பொம்மை போலவே…
வெறச்சி போகிறார்… அட டா டா டா டா டா…

ஆண் : டிரைவின் ஹோட்டலும் சாந்தோம் பீச்சும்…
டல்லாய் தோன்றுதே பாருங்கள்…
பன்னீர் பூக்களை பார்க்காதின்று…
கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள்…

ஆண் : நெஞ்சம் தாங்குமா…
கண்கள் தூங்குமா…
துன்பம் நீங்குமா…

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

—BGM—

ஆண் : காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும்…
தியேட்டர் போகுறார்… ஹோ ஹோ ஹோ ஹோ…

ஆண் : டாக்சி டிரைவரும் பார்த்து பார்த்து தான்…
மீட்டர் போடுவார்… டூ டூ டூ டூ டூ…

ஆண் : காலை மாலை தான் வேலை பார்ப்பவர்…
மகிழ்ச்சி கொள்கிறார்… ஹாஹாஹாஹா…

ஆண் : வாலைக் குமரிகள் சாலை கடக்கையில்…
வாயை பிளக்குறார்… அட டா டா டா டா டா…

ஆண் : ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிசும்…
தென்றல் வீசிடும் பூந்தோட்டம்…
வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது…
நெஞ்சம் போடுதே ஆட்டம்…

ஆண் : எங்கள் பாடுதான்…
சக்கப் போடுதான்…
படா ஜோருதான்…

ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே…
காஞ்சி போச்சுடா…
இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே…
போரு போருடா…

ஆண் : இது தேவையா…
அட போங்கையா…
ஜூன் ஜூலையா…

ஆண் : பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது…
கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது…
பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது…
அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே…


Notes : April Mayile Song Lyrics in Tamil. This Song from Idhayam (1991). Song Lyrics penned by Piraisoodan. ஏப்ரல் மேயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading