பாவம் ஒரு பக்கம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமலேசியா வாசுதேவன்இளையராஜாசிறைப்பறவை

Paavam Oru Pakkam Song Lyrics in Tamil


ஆண் : பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்…
போனது பொன் மயிலே…
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்…
ஆனது உண்மையிலே…

BGM

ஆண் : பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்…
போனது பொன் மயிலே…
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்…
ஆனது உண்மையிலே…

ஆண் : அந்தக் கத நீயும் கேட்டா…
உம் மனசு தாங்காது…
நானும் அதச் சொல்லாவிட்டா…
எம் மனசு தூங்காது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாவம் ஒரு பக்கம்…
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்…
போனது பொன் மயிலே…
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்…
ஆனது உண்மையிலே…

BGM

ஆண் : புளியம்பட்டி கிராமத்துல…
பொழுது போன நேரத்துல…
வெள்ள வேட்டிக் கூட்டம் ஒண்ணு…
விருந்து கேட்டதம்மா…

ஆண் : புளியம்பட்டி கிராமத்துல…
பொழுது போன நேரத்துல…
வெள்ள வேட்டிக் கூட்டம் ஒண்ணு…
விருந்து கேட்டதம்மா…

ஆண் : விருந்து வச்சவள அது விருந்து வச்சதம்மா…
அதப் பாத்த மக மனசு பத்தி எரிஞ்சதம்மா…
அன்னைக்கு வழக்கப் பாத்துப்புட்டா…
இன்னைக்கு கணக்க தீத்துப்புட்டா…

ஆண் : கண்ணுக்குக் கண் என்னும்…
பல்லுக்குப் பல் என்னும்…
கண்ணகி குணத்தக் காட்டிப்புட்டா…

ஆண் : கண்ணுக்குக் கண் என்னும்…
பல்லுக்குப் பல் என்னும்…
கண்ணகி குணத்தக் காட்டிப்புட்டா…

ஆண் : பாவம் ஒரு பக்கம்…
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்…
போனது பொன் மயிலே…
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்…
ஆனது உண்மையிலே…

BGM

ஆண் : வாசலுக்குக் கூட்டி வந்தேன்…
வட்டியில சோறு வச்சேன்…
பழி வரக் கூடாதுன்னு…
பாடம் பழக்கி வச்சேன்…

ஆண் : வாசலுக்குக் கூட்டி வந்தேன்…
வட்டியில சோறு வச்சேன்…
பழி வரக் கூடாதுன்னு…
பாடம் பழக்கி வச்சேன்…

ஆண் : வேம்புக்குத் தண்ணிவிட்டா…
அது வெயிலுக்கு நல்லதம்மா…
பாம்புக்குப் பாலு வச்சா…
கொஞ்சம் பாத்து நடந்துக்கம்மா…

ஆண் : அவளுக்கு செஞ்சது நியாயம் இல்லே…
அவ செஞ்ச தப்புக்கும் பாவம் இல்லே…
சட்டங்கள் செய்யாத தர்மத்த செஞ்சாளே…
தட்டிக் குடுத்தா தப்பு இல்லே…
சட்டங்கள் செய்யாத தர்மத்த செஞ்சாளே…
தட்டிக் குடுத்தா தப்பு இல்லே…

ஆண் : பாவம் ஒரு பக்கம்…
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்…
போனது பொன் மயிலே…
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்…
ஆனது உண்மையிலே…

ஆண் : அந்தக் கத நீயும் கேட்டா…
உம் மனசு தாங்காது…
நானும் அதச் சொல்லா விட்டா…
எம் மனசு தூங்காது…

ஆண் : பாவம் ஒரு பக்கம்…
பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்…
போனது பொன் மயிலே…
சட்டம் ஒரு பக்கம் குத்தம் ஒரு பக்கம்…
ஆனது உண்மையிலே…


Notes : Paavam Oru Pakkam Song Lyrics in Tamil. This Song from Sirai Paravai (1987). Song Lyrics penned by Vairamuthu. பாவம் ஒரு பக்கம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading