ரிஸ் ஆப் மில்லர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அருண்ராஜா காமராஜ்ஜி. வி. பிரகாஷ் குமார்கேப்டன் மில்லர்

Rise of Miller Song Lyrics in Tamil


BGM

ஆண் : அடங்குற நிலை இல்ல…
அடக்கி வைக்க உரம் இல்ல…
எதுக்குற மனசோட எரிச்சு விடு பார்வையால…

BGM

ஆண் : அடங்குற நிலை இல்ல…
அடக்கி வைக்க உரம் இல்ல…
எதுக்குற மனசோட எரிச்சு விடு பார்வையால…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தொடங்குற வரும்காலம் தெரிஞ்சுகிட்டும் உன் பேர…
தயங்குற மனசு எல்லாம் தாண்டி வரும் நீ கூற…

ஆண் : பயணமும் முடியாது…
பயந்த மனம் சிரிக்காது…
தடைகள உடைக்காம தக்க பாத கெடைக்காது…

ஆண் : முடிஞ்சது முடிஞ்சு போச்சு…
முக்தி எல்லாம் அடஞ்சு போச்சு…
எனக்கு ஒரு எதிரி இங்க என்ன தவிற வேறாரு…

BGM

ஆண் : வஞ்சிக்கிற மனிதர்களை கெஞ்ச விடும் தனியனடா…
சிந்தனையில் கடவுளடா செயல்கள் அனைத்தும் சாத்தான்டா…

BGM

ஆண் : அஞ்சுகிற ஆளு இல்லடா…
அரவும் அலறும் தீதான்டா…
பஞ்சனையில் பதிங்கியவன் விதியை முடிக்கும் நீதியடா…

ஆண் : எட்டு திசை முழக்கமடா…
இறைவன் குணமே வழக்கமடா…
கொள்ளைகார கொடுமைகளை கொள்ளிபோடும் அரக்கனடா…

ஆண் : எட்டு திசை முழக்கமடா…
இறைவன் குணமே வழக்கமடா…
கொள்ளைகார கொடுமைகளை கொள்ளிபோடும் அசுரனடா…


Notes : Rise of Miller Song Lyrics in Tamil. This Song from Captain Miller (2023). Song Lyrics penned by Arunraja Kamaraj. ரிஸ் ஆப் மில்லர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading