ஆத்து மேட்டுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாகிராமத்து அத்தியாயம்

Aatthu Mettuley Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு…

ஆண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…

—BGM—

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…
ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு…

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…

—BGM—

ஆண் : காட்டுல கட்டில் ஒன்னு போடவா…
கையில கட்டி கொண்டு ஆடவா…

பெண் : ஏஹே… என்ன ஆசை ஏக்கம் வந்து பேச…

ஆண் : கண்ணுக்குள்ள மோகம் தோணுது…
கன்னி பொண்ண காணும் போது…

ஆண் : ஆத்து மேட்டுல…
பெண் : ஒரு பாட்டு கேட்குது…
ஆண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு…

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…

—BGM—

ஆண் : கேக்கவா ஒன்னே ஒன்னு கேக்கவா…
சேர்க்கவா கையில் உன்னை சேர்க்கவா…

பெண் : ஊஹும்… மாட்டேன் மாட்டேன்…
ஏதும் கேட்க மாட்டேன்…

ஆண் : சொல்ல சொல்ல வேகம் ஏறுது…
தூக்கிக்கிட்டு போகபோறேன்…

ஆண் : ஆத்து மேட்டுல…
பெண் : ஹா…
ஆண் : ஒரு பாட்டு கேட்குது…
பெண் : ஆஹான்…
பெண் : ஆடும் காத்துல கீத்துல தாளம் போட்டு…

பெண் : ஆத்து மேட்டுல ஒரு பாட்டு கேட்குது…


Notes : Aatthu Mettuley Song Lyrics in Tamil. This Song from Gramathu Athiyayam (1980). Song Lyrics penned by Gangai Amaran. ஆத்து மேட்டுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading