வாடாத ரோசாப்பூ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகிராமத்து அத்தியாயம்

Vaadaatha Rosapoo Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

—BGM—

ஆண் : காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
கையோடு சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு…
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு…
முடிவேதும் தெரியாம மோகம் தட்டிப் போச்சு…

ஆண் : அம்மாடி…
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேஷம்…
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

—BGM—

ஆண் : காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
ஆத்தோட போயாச்சு என் கால நேரம்…
காத்தோட போயாச்சு என்னோட பாரம்…
காவேரி நீர் மேலே கன்னி போட்ட கோலம்…

ஆண் : அம்மாடி…
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்…
எல்லாமே தப்பாச்சு ஏங்கும் நேரம்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…

ஆண் : வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…

—BGM—

Notes : Vaadaatha Rosapoo Song Lyrics in Tamil. This Song from Gramathu Athiyayam (1980). Song Lyrics penned by Gangai Amaran. வாடாத ரோசாப்பூ பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading