நானே நானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிவாணி ஜெயராம்இளையராஜாஅழகே உன்னை ஆராதிக்கிறேன்

Naane Naana Yaro Thana Song Lyrics in Tamil


BGM

பெண் : நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…

பெண் : தன்னைத்தானே மறந்தேனே…
என்னை நானே கேட்கிறேன்…

பெண் : நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : ஒருவன் நினைவிலே உருகும் இதயமே…
இதோ துடிக்க…
உலர்ந்த உதடுகள் தனிமைக் கவிதைகள்…
எதோ படிக்க…

பெண் : மதுவின் மயக்கமே உனது மடியில் இனிமேல்…
இவள்தான் சரணம் சரணம்…

பெண் : நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
மெல்ல மெல்ல மாறினேனா…

BGM

பெண் : பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்…
ஒரே நிலவு…
உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்…
ஒரே மனது…

பெண் : பருவ வயதிலே இரவும் பகலும் விரகம்…
நரகம் சரணம் சரணம்…

பெண் : நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…

பெண் : தன்னைத்தானே மறந்தேனே…
என்னை நானே கேட்கிறேன்…

பெண் : நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…


Notes : Naane Naana Yaro Thana Song Lyrics in Tamil. This Song from Azhage Unnai Aarathikkiren (1979). Song Lyrics penned by Vaali. நானே நானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading