மழை தருமோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்ஷியாம்மனிதரில் இத்தனை நிறங்களா

Mazhai Tharumo En Megam Song Lyrics in Tamil


ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…

ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…

BGM

ஆண் : தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது…
தேனீயில் ஒன்று இங்கு போராடுது…
தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது…
தேனீயில் ஒன்று இங்கு போராடுது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்…
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்…
தளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா…

ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…

BGM

ஆண் : கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்…
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்…
கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்…
காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்…

ஆண் : சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ…
சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே…
நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே…
பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா…

ஆண் : மழை தருமோ என் மேகம்…
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்…
தோகைக்குத் தூதுவன் யாரோ…
தோள் தொட்டத் தென்றலடி…
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன் வண்டே…

BGM


Notes : Mazhai Tharumo En Megam Song Lyrics in Tamil. This Song from Manidharil Ithanai Nirangala (1978). Song Lyrics penned by Kannadasan. மழை தருமோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading