சொன்னால்தான் காதலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்கே. எஸ். சித்ரா & ஹரிஹரன்டி. ராஜேந்தர்சொன்னால்தான் காதலா

Sonnal Thaan Kaadhala Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொன்னால்தான் சொன்னால்தான் காதலா
பெண் : காதலா…

BGM

ஆண் : சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா…
பெண் : பாடலா…

ஆண் : கடல் மீது அலை காதலா…
மரம் மீது இழை காதலா…

பெண் : மலரோடு தென்றல் காதலா…
மனதோடு மனம் காதலா…

ஆண் : எங்கும் எங்கும் காதல்…
எதில் இல்லை காதல்…
உள்ளம் எங்கும் காதல்…
உலகெங்கும் காதல்…

பெண் : எங்கும் எங்கும் காதல்…
எதில் இல்லை காதல்…
உள்ளம் எங்கும் காதல்…
உலகெங்கும் காதல்…

ஆண் : இல்லாத இடமில்லை…
அது நுழையாத மனம் இல்லை…

ஆண் : சொன்னால்தான் சொன்னால்தான் காதலா…

BGM

ஆண் : சிலரது காதல் பேசும் காதல்…
சிலரது காதல் மௌனம் காதல்…

பெண் : சிலரது காதல் சேர்ந்திடும் காதல்…
சிலரது காதல் பிரிந்திடும் காதல்…

ஆண் : சூழ்நிலை தடுத்தால் சிலரது காதல்…
ஒருதலை காதல் அன்றோ… ஓ…
யோகம் இருந்தால் சிலரது காதல்…
இருதல காதல் அன்றோ…

பெண் : சொல்லாத காதல் செல்லாத காசை…
ஆதமால் மனமே சொல்லிவிடு…

ஆண் : சொன்னால்தான் சொன்னால்தான் காதலா…
பெண் : சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா…

BGM

பெண் : ஜாதி மதம் வேதம் காதலுக்கு இல்லை…
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லை…

ஆண் : அந்தஸ்து படிப்பு காதல் பார்ப்பதில்லை…
அழகோ அசிங்கமோ அது நினைப்பதில்லை…

பெண் : உள்ளத்தில் காதல் உண்மையாய் உதித்தாள்…
மற்றவை மறந்துவிடும்…
உலகமே கூடி அளித்திட நினைத்தாள்…
உயிரையும் தொறந்துவிடும்…

ஆண் : உடல் கட்டைவேகும் உயிர் கூடல் தாவும்…
காதல் மட்டும் சாகாது…

பெண் : சொன்னால்தான் சொன்னால்தான் காதலா… காதலா…
ஆண் : சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா… பாடலா…

பெண் : கடல் மீது அலை காதலா…
மரம் மீது இலை காதலா…

ஆண் : மலரோடு தென்றல் காதலா…
மனதோடு மனம் காதலா…

பெண் : எங்கும் எங்கும் காதல்…
எதில் இல்லை காதல்…
உள்ளம் எங்கும் காதல்…
உலகெங்கும் காதல்…

ஆண் : எங்கும் எங்கும் காதல்…
எதில் இல்லை காதல்…
உள்ளம் எங்கும் காதல்…
உலகெங்கும் காதல்…

பெண் : இல்லாத இடம் இல்லை…
அது நுழையாத மனம்மில்லை… ஆஆ…

ஆண் : சொன்னால்தான் சொன்னால்தான் காதலா…
பெண் : காதலா…
ஆண் : சொல்லாமலே சொல்லாமலே ஒரு பாடலா…
பெண் : பாடலா…


Notes : Sonnal Thaan Kaadhala Song Lyrics in Tamil. This Song from Sonnal Thaan Kaadhala (2001). Song Lyrics penned by T Rajendar. சொன்னால்தான் காதலா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top