வேலா வேலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி. ராஜேந்தர் & ஷங்கர் மகாதேவன்டி. ராஜேந்தர்சொன்னால்தான் காதலா

Vela Vela Song Lyrics in Tamil


ஆண் : வேலா வேலா எங்க வீட்டு வேலா…
வாட வாடா துணைக்கு வாடா…

ஆண் : வேலா வேலா எங்க வீட்டு வேலா…
வாட வாடா துணைக்கு வாடா…
உனக்கு துணையோ தெய்வானை வள்ளி…
நிச்சயம் தருவாள் செல்வத்தை அள்ளி…

BGM

ஆண் : சொன்னால்தான் காதலா…
சொல்லேண்டா வடிவேலா…

குழு : போடு சொன்னால்தான் காதலா…
சொல்லேண்டா வடிவேலா…

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…

ஆண் : ஹே… ராகம் கிடைச்சா பாடல் வரும்…
இதயம் துடிச்சா காதல் வரும்…

குழு : ராகம் கிடைச்சா பாடல் வரும்…
இதயம் துடிச்சா காதல் வரும்…

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…

ஆண் : பொன்ன புதைச்சா புதையல் ஆகும்…
மனச புதைச்சா காதலாகும்…

குழு : பொன்ன புதைச்சா புதையல் ஆகும்…
மனச புதைச்சா காதலாகும்…

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு டண்டக்கு…
இந்த காதல் ஒரு கணக்கு…
ஆங் ஜிஞ்சக்கு ஜிஞ்சக்கு ஜிஞ்சக்கு…
அதை சொல்ல வந்தேன் உனக்கு…

ஆண் : சொன்னால்தான் காதலா…
சொல்லேண்டா வடிவேலா…

குழு : போடு சொன்னால்தான் காதலா…
சொல்லேண்டா வடிவேலா…

BGM

ஆண் : தேன் என்றால் முள்ளும் உண்டு…
முள்ளை மீறி சுவையும் உண்டு…

BGM

ஆண் : காதல் என்றால் துன்பம் உண்டு…
துன்பம் மீறி இன்பம் உண்டு…

BGM

ஆண் : ஓ மண்ணைக்கூட பதமாக…
கொழைச்சாதான் பானை செய்யலாம்…
குழு : ஆமாண்ணே…

ஆண் : ஓ பொண்ணக்கூட இதமாக…
கவர்ந்தால்தான் காதல் செய்யாலாம்…

ஆண் : காசை கொடுத்து பொருள வாங்கு…
மனசை கொடுத்து பொருள வாங்கு…

குழு : காசை கொடுத்து பொருள வாங்கு…
மனசை கொடுத்து பொருள வாங்கு…

ஆண் : போடு போடு…

ஆண் : துணிய நினைச்சா மட்டும் போதாது…
தொவைச்சாதான் அது வெளுக்கும்…
பொண்ண நினைச்சா மட்டும் போதாது…
சொன்னால்தாண்ட காதல் ஜெயிக்கும்…
ஓஓ… சொன்னால்தாண்ட காதல் ஜெயிக்கும்…

ஆண் : சொன்னால்தான் காதலா…
சொல்லேண்டா வடிவேலா…

குழு : ஹேய் சொன்னால்தான் காதலா…
சொல்லேண்டா வடிவேலா…

BGM

ஆண் : கடல் என்றால் ஆழம் உண்டு…
காதல் என்றால் சோகம் உண்டு…

BGM

ஆண் : ஊர் என்றால் எல்லை உண்டு…
காதல் என்றால் தொல்லையும் உண்டு…

BGM

ஆண் : ஓ நூலின்றி வாலின்றி…
பட்டம் இங்கே வானில் பறக்குது…
பின்னே காதலின்றி பூமியிலே…
மனித இனம் எங்கே இருக்குது…

ஆண் : பஞ்ச நூத்து நூலாக்கு…
நெஞ்ச கொடுத்து கதலாக்கு…

குழு : பஞ்ச நூத்து நூலாக்கு…
நெஞ்ச கொடுத்து கதலாக்கு…

BGM

ஆண் : ஓ… சந்தனத்தை அரைச்சாதான்…
அதுவும் கூட மணக்குது…
ஓரசிக்க நெஞ்ச கொடுத்தான்…
உண்மை காதலே பிறக்குது…
உண்மை காதலே பிறக்குது…

ஆண் : சொன்னால்தான் காதலா…
சொல்லேண்டா வடிவேலா…

குழு : ஹேய் சொன்னால்தான் காதலா…
சொல்லேண்டா வடிவேலா…

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…

ஆண் : ராகம் கிடைச்சா பாடல் வரும்…
இதயம் துடிச்சா காதல் வரும்…

குழு : ராகம் கிடைச்சா பாடல் வரும்…
இதயம் துடிச்சா காதல் வரும்…

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…

ஆண் : சொன்னால்தான் காதலா…
சொல்லேண்டா வடிவேலா…

குழு : போடு சொன்னால்தான் காதலா…
சொல்லேண்டா வடிவேலா…

குழு : ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…
ஹேய் டண்டக்கு டண்டக்கு…


Notes : Vela Vela Song Lyrics in Tamil. This Song from Sonnal Thaan Kaadhala (2001). Song Lyrics penned by T Rajendar. வேலா வேலா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top