ஒபாமாவும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வேலம் மனோகருணாஸ்ஸ்ரீகாந்த் தேவாரகளபுரம்

Obamaavum Song Lyrics in Tamil


ஆண் : கண்மூடி தனமாக மண் மீது ஆசை படும் மனிதா…
உன்னை மண்மூட போவதை ஏன் மறந்துவிட்டாய் மனிதா…
நீ கண்மூட போவதையும் ஏன் மறந்துவிட்டாய் மனிதா…
ஏன் மறந்துவிட்டாய் மனிதா…

ஆண் : அதனால…

—BGM—

ஆண் : ஒபாமாவும் இங்கேதான்டா…
ஒசாமாவும் இங்கேதான்டா…

—BGM—

ஆண் : ஏ ஒபாமாவும் இங்கேதான்டா…
ஒசாமாவும் இங்கேதான்டா…
சல்மான் காணும் இங்கேதான்…
சாமிநாதனும் இங்கேதான்…
ஐஸ்வர்யாராயும் இங்கேதான்…

ஆண் : அஞ்சலையும் இங்கேதான்…
அறிவாளியும் இங்கேதான்…
அடி முட்டாளும் இங்கேதான்…
ஆவி போனா கூடுதானாடா…

குழு : அதனால அதனால ஆடாத ஆடாத…
விடமாட்டான் விடமாட்டான் எமதர்மன் விடமாட்டான்…

ஆண் : ஒபாமாவும் இங்கேதான்டா…
ஒசாமாவும் இங்கேதான்டா…

—BGM—

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : பல்லு இல்லாத கிழவனுக்கு…
பட்டாணி தின்ன ஆசை…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : அட சாமி வேஷம் போட்டவனுக்கு…
சம்சாரி ஆக ஆசை…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : தம்பி படிக்காத மூடனுக்கு…
பதவி மேல ஆசை…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : அட உழைக்காத சோம்பேறிக்கு…
அம்ம்பானி ஆக ஆசை…

ஆண் : சல்மான் காணும் இங்கேதான்…
சாமிநாதனும் இங்கேதான்…
ஐஸ்வர்யாராயும் இங்கேதான்…
அஞ்சலையும் இங்கேதான்…

ஆண் : அறிவாளியும் இங்கேதான்…
அடி முட்டாளும் இங்கேதான்…
ஆவி போனா கூடுதானாடா…

குழு : அதனால அதனால ஆடாத ஆடாத…
விடமாட்டான் விடமாட்டான் எமதர்மன் விடமாட்டான்…

—BGM—

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : சுவிஸ் பேங்குல பணம்னாலும்…
ஆயிசு நூறுதான்…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : அட பத்து வீடு காருனாலும்…
போகும் போது பாடதான்…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : அட ஆயிரம் எக்கர்நாலும்…
ஆறடி பள்ளம்தான்…

குழு : ஆச அய்யய்யோ ஆச…
ஆச அய்யய்யோ ஆச…

ஆண் : அட வாழும் போதே…
நல்லவனா வாழ்ந்துவிட்டு போயாண்டா…

ஆண் : சல்மான் காணும் இங்கேதான்…
சாமிநாதனும் இங்கேதான்…
ஐஸ்வர்யாராயும் இங்கேதான்…
அஞ்சலையும் இங்கேதான்…

ஆண் : அறிவாளியும் இங்கேதான்…
அடி முட்டாளும் இங்கேதான்…
ஆவி போனா கூடுதானாடா டா டா டா…

குழு : அதனால அதனால ஆடாத ஆடாத…
விடமாட்டான் விடமாட்டான் எமதர்மன் விடமாட்டான்…

—BGM—


Notes : Obamaavum Song Lyrics in Tamil. This Song from Ragalapuram (2013). Song Lyrics penned by Velam Mano. ஒபாமாவும் பாடல் வரிகள்.


Scroll to Top