நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சக்தி சிவமணிதினேஷ் நாகராஜன் & சக்தி சிவமணிசக்தி சிவமணிஆல்பம் சாங்ஸ்

Neram Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு பொய் என்னை தாக்க கண்ணீரே தரை சேருதே…
அடடா உனை காக்க அந்த முடிவுக்குள் துணை நீங்குதே…
சுமந்தால் வலிதானே வாழ்கையே சுமைதானடி…
கடந்தால் கரைதானே உண்மைகள் பல நூறடி…

ஆண் : இந்த அலைகளும் எனை சேரவே…
என் கவிதைகள் உனை சேருமே…
கடல் கரைகளும் அலை போலவே…
என் காலங்கள் கடந்தோடுமே…

ஆண் : நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச…
அதனால் சும தாங்கும் என் மனச தொலைச்ச…
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த…
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ஒரு நொடியினில் காயம் ஆற உன் பார்வை மாயமா…
என் வாழ்கையில் நேரம்தானே என் ஜென்ம பாவமா…
அந்த நிலா வண்ணம் கொள்ள பல உலா செல்வோமடி…
இந்த விழ காலத்திலும் உன் கண்ணில் மாய விழி அடி…

ஆண் : இதழ்கள் வார்த்தைகள் பேச உந்தன் கண்ணில் கண்ணீர்…
வரமா சாபமா என்று மாறிடும் அந்த நொடி…

ஆண் : நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச…
அதனால் சும தாங்கும் என் மனச தொலைச்ச…
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த…
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த…

ஆண் : ஒரு பொய் என்னை தாக்க கண்ணீரே தரை சேருதே…
அடடா உனை காக்க அந்த முடிவுக்குள் துணை நீங்குதே…
சுமந்தால் வலிதானே வாழ்கையே சுமைதானடி…
கடந்தால் கரைதானே உண்மைகள் பல நூறடி…

ஆண் : இந்த அலைகளும் எனை சேரவே…
என் கவிதைகள் உனை சேருமே…
கடல் கரைகளும் அலை போலவே…
என் காலங்கள் கடந்தோடுமே…

ஆண் : நேரம் தப்பி ஓட ஒரு பொய்ய மறச்ச…
அதனால் சும தாங்கும் என் மனச தொலைச்ச…
காலம் கடிகாரம் நான் பாத்தே நடந்த…
ராகம் பதினாறும் என சேத்தே கொடுத்த…


Notes : Neram Song Lyrics in Tamil. This Song from Album Song (2017). Song Lyrics penned by Shakti Sivamani. நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading