என் நடனம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தியாருஷரத் & விஜய் பிரகாஷ்என். கண்ணன்தமிழ் படம் 2

En Nadanam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தா தீம் தா தக்க தா தீம் தா…
தரிகிட தா தீம் தா தத தரிகிட தீன் தா தீம் தா…

—BGM—

ஆண் : என் நடனம் நளினம் பதம்…
இனி இவ்வுலகம் உருகிடும் தினம்…

ஆண் : என் பரதம் கலையின் சுகம்…
இனி மூவுலகம் மயங்கிடும் விதம்…

ஆண் : வெல்வது யார் யார் யார் யார்…
விரைவினில் பார் பார் பார் பார்…

ஆண் : நாதகன் நான் நான் நான் நான்…
வித்தகன் நான் நான் நான் நான்…

ஆண் : சிவபதம் நான் நான் நான் நான்…
ஆணவம் ஏன் ஏன் ஏன் ஏன்…

ஆண் : மடிவது யார் யார் யார் யார்…
முடிவினில் பார் பார் பார் பார்…

ஆண் : என் நடனம் நளினம் பதம்…
இனி இவ்வுலகம் உருகிடும் தினம்…

—BGM—

ஆண் : கருவிலே பரதமே பயின்றவன் ஆட்டமே…
மேனகை ஊர்வசி பரம்பரை ஆளுமே…

ஆண் : விழியிலே விரலிலே அபிநயம் பாரடா…
அசைவிலே அழகிலே அதிசயம் நானடா…

ஆண் : போடா பதறிடும் மூடா…
நடன மேடை உனக்கொரு கேடா…

ஆண் : வாடா உலறுவதேன்டா…
நடன மாடி இடுப்ஒடிப்பேன்டா…

ஆண் : எதிரினில் நில் நில் நில் நில்…
பயமில்லை சொல் சொல் சொல் சொல்…

ஆண் : இவனொரு தீ தீ தீ தீ…
அணைவது நீ நீ நீ நீ…

ஆண் : அரும்பொருள் நான் நான் நான் நான்…
துரும்பென நீ நீ நீ நீ…

ஆண் : வரம்பெற நான் நான் நான் நான்…
வதைபட நீ நீ நீ நீ…

ஆண் : பேர் புகழும் பொருளும் வரும்…
இனி என் நடனம் விருதுகள் பெறும்…
என் உயிரும் உடலும் கலை…
இனி என் நிழலும் வென்றிடும் உன்னை…

ஆண் : தகதிமி ஜல் ஜல் ஜல் ஜல்…
சரி சரி செல் செல் செல் செல்…

ஆண் : ஆண்மையில் நான் நான் நான் நான்…
தலைகணம் ஏன் ஏன் ஏன் ஏன்…

ஆண் : அலைகடல் நான் நான் நான் நான்…
அலைவது நீ நீ நீ நீ…

ஆண் : மழைமுகில் நான் நான் நான் நான்…
விழுவது நீ நீ நீ நீ…

ஆண் : தக தகின தக தகின தக தகின தக தோம்…
தக தகின தக தகின தக தகின தக தோம்…

—BGM—

ஆண் : சக சகம தா தா தா கம கமதா னி னி னி…

—BGM—

ஆண் : தக தகின தக தகின…
ச ச க க க க ம ம ம ம தா தா…
த த ரி ரி க க ம ம ம ம கா…
க த த ரி ரி க க ம ம ம ம…
கா க த த ரி ரி த த ரி ச க…
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : எக எகன எக எகன எக எகன எக எகன…

ஆண் : பக பகன பக பகன பக பகன பக பகன…

ஆண் : ரக ரகன ரக ரகன ரக ரகன ரக ரகன…

ஆண் : தக தகன தக தகன தக தகன தக தகன தா…


Notes : En Nadanam Song Lyrics in Tamil. This Song from Tamizh Padam 2 (2018). Song Lyrics penned by Thiyaru. என் நடனம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading